ஓர்முசு நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இணைப்பிடுதல்
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
வரிசை 13:
2012ல் ஈரான் அணு உலைக்கு எதிராக அந்நாடு மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதை அடுத்து இந்த வழியே செல்லும் எண்ணெய் கப்பல்களை மறிப்போம் என்று ஈரான் அறிவித்துள்ளது, அதனைத் தொடர்ந்து இவ்வழியே ஏற்றுமதியாகும் எண்ணெய் வியாபாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
 
[[ஈரான் எண்ணெய்]]க்கு [[ஐரோப்பிய ஒன்றியம்]] தடை விதித்திருப்பதற்கு எதிராக அரேபிய தீபகற்பத்தின் [[கச்சா எண்ணெய்]]களை உலகிற்கு எடுத்து செல்லும் முக்கிய வழியான ஓர்முசு நீரிணையை மூடுவதற்கு [[ஈரான் நாடாளுமன்றம்|ஈரான் நாடாளுமன்ற]] உறுப்பினர்கள் 100 பேர் கையெழுத்துயிட்டுள்ளனர்.<ref>http://english.farsnews.com/newstext.php?nn=9103084740</ref><ref>http://tamil.oneindia.in/news/2012/07/03/world-iran-drafts-bill-block-hormuz-gulf-oil-tankers-156918.html</ref>
ஓர்முசு நீரிணையை இழுத்து மூடுவதாக [[ஈரான்]] நாடாளுமன்றத்தில் 100 உறுப்பினர்கள் கையெழுத்துயிட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.<ref>http://tamil.oneindia.in/news/2012/07/03/world-iran-drafts-bill-block-hormuz-gulf-oil-tankers-156918.html</ref>
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஓர்முசு_நீரிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது