இழான் இழாக்கு உரூசோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: xmf:ჟან-ჟაკ რუსო
சிNo edit summary
வரிசை 20:
}}
 
'''இழான் இழாக்ககூரூசோஇழாக்கு உரூசோ''' (''Jean-Jacques Rousseau'', [[சூன் 28]], [[1712]] – [[சூலை 2]], [[1778]]) ஒரு முக்கியமான [[பிரான்சு|பிரான்சிய]] [[மெய்யியல்|மெய்யியலாளரும்]] அறிவொளிக் கோட்பாட்டாளரும் ஆவார். இவரது அரசியல் தத்துவம் [[பிரெஞ்சுப் புரட்சி|பிரான்சியப் புரட்சி]]யிலும், [[தாராண்மைவாதம்]], [[பழமைவாதம்]], [[சமூகவுடமை]]க் கோட்பாடுகளிலும் செல்வாக்குச் செலுத்தியது. ''[[குற்ற ஏற்புரைகள் (நூல்)|குற்ற ஏற்புரைகள்]]'' (''Confessions''), ''[[தனித்த பயணியின் கனவுகள் (நூல்)|தனித்த பயணியின் கனவுகள்]]'' (''Reveries of a Solitary Walker'') போன்ற அவரது எழுத்துக்கள் மூலம் தற்காலத் [[தன்வரலாறு|தன்வரலாற்று]] இலக்கிய வடிவத்தை அறிமுகப்படுத்தியதுடன், சிந்தனையில் [[அகநிலைநோக்கு|அகநிலைநோக்கை]] (''subjectivity'') ஊக்குவித்தார். இதன் தாக்கத்தை [[ஜார்ஜ் வில்லியம் பிரடெரிக் ஹேகல்|எகல்]], [[சிக்மண்ட் பிராய்ட்|பிராய்டு]] போன்ற பரந்துபட்ட சிந்தனையாளர்களின் ஆக்கங்களில் காணமுடியும். இவரது [[ஜூலி அல்லது புதிய ஏலவீஸ்]] (''Julie, ou la nouvelle Héloïse'') என்னும் [[புதினம்]] [[18ம் நூற்றாண்டு|18 ஆம் நூற்றாண்டின்]] அதிகம் விற்பனையான [[புனைகதை]] இலக்கியங்களுள் ஒன்றாக இருந்ததுடன், [[புனைவியல்|புனைவியலின்]] (''romanticism) ''வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றியது. ஒரு [[கோட்பாட்டாளன்|கோட்பாட்டாளனாகவும்]], [[இசையமைப்பாளர்|இசையமைப்பாளனாகவும்]], [[இசை]]த்துறைக்கும் இவர் பெரும் பங்கு ஆற்றியுள்ளார். 1778 இல் காலமானார். இவரது உடல் [[1794]] ஆம் ஆண்டில் [[பாரிசு|பாரிசில்]] உள்ள [[பந்தியன் (பாரிசு)|பந்தியனில்]] அடக்கம் செய்யப்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/இழான்_இழாக்கு_உரூசோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது