கறுப்பு யூலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Natkeeran பக்கம் கறுப்பு ஜூலைகறுப்பு யூலை க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளா...
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:blackjuly.jpg|right|frame|சிங்கள ஓளிப்பட வல்லுநர் சந்திரகுப்த அமரசிங்க, இந்த தமிழ் இளைஞன் கொல்லப்படுவதற்குச் சற்றுமுன் எடுத்த ஒளிப்படம் [http://www.youtube.com/watch?v=0ii59PxC-MU]]]
'''கறுப்பு ஜூலையூலை''' (ஆடிக்கலவரம்) என்பது [[ஜூலை 23]], [[1983]] தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் [[சிங்களம்|சிங்கள]] இனவாதிகள் [[இலங்கை தமிழர்|இலங்கைத் தமிழர்களைக்]] கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு துன்பவியல் நிகழ்வாகும் {{fact}}. இது [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] 13 [[இலங்கை இராணுவம்|இலங்கை படையினரை]] [[யாழ்ப்பாணம்]], [[திருநெல்வேலி தாக்குதல், 1983|திருநெல்வேலியில் படுகொலை]] செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு யூலை நிகழ்வுகளே [[இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு|இலங்கை இனப்பிரச்சினை]] ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாகப் பார்க்கப்படுகின்றது.
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/கறுப்பு_யூலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது