இரணியகசிபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 8:
சத்யுகத்தில் காசியப முனிவருக்கும் தித்திக்கும் இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரணியாக்சன் இரு அசுர சகோதரர்களும் பிறந்தனர். கூடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதால் அவர்களுக்கு அசுரர்கள் பிறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.<ref>{{cite book|author = Mani, Vettam|title = Puranic Encyclopaedia: A Comprehensive Dictionary With Special Reference to the Epic and Puranic Literature|publisher = Motilal Banarsidass|year = 1975|location = Delhi|isbn = 0-8426-0822-2|page = 314}}</ref>
 
விஷ்ணுவின் வராக அவதாரத்தில் விஷ்ணுவால் இரணியாக்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலியவனாக்கிக் கொள்ள [[பிரம்மா|பிரம்மாவை]] நோக்கித் தவமிருந்தான்<ref>[http://srimadbhagavatam.com/7/4/1/en1 Bhag-P 7.4.1] "Lord Brahma was very much satisfied by Hiranyakasipu's austerities, which were difficult to perform"</ref>. பிரம்மாவும் காட்சி தந்தார். இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ மரணம் சம்பவிக்கக் கூடாது என்று மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டான். பிரம்மாவும் அளித்தார். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு அராஜகம் புரிய ஆரம்பித்தான் இரணியன், அவனை அடக்க யாராலும் முடியவில்லை.
 
அப்படிப்பட்ட அசுரனை வதம் செய்ய நாராயணன் முடிவெடுத்தார். நல்லவர்களை காக்க, [[தர்மம்|தர்மத்தைக்]] நிலைநாட்ட, தன்மேல் பக்தி கொண்ட ஒரு [[பிரகலாதன்|பிரகலாதனை]] இரணியனுக்கு மகனாகப் பிறக்க வைத்து, பிரகலாதன் வாயிலாக தன் நாமம் சொல்லச் சொல்லி இரணியனைக் கோபமூட்டினார்.
"https://ta.wikipedia.org/wiki/இரணியகசிபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது