வாலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: bg:Валин
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ku:Valîn; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 41:
| Appearance =
| Density = 1.316 g/cm<sup>3</sup>
| MeltingPt = 298 &nbsp;°C decomp.
| Solubility = soluble
| pKa=2.32 (கார்பாக்சில்), 9.62 (அமினோ)<ref>Dawson, R.M.C., et al., ''Data for Biochemical Research'', Oxford, Clarendon Press, 1959.</ref>
வரிசை 53:
'''வாலின்''' (Valine) [குறுக்கம்: Val (அ) V]<ref>{{cite web | author=IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature | title=Nomenclature and Symbolism for Amino Acids and Peptides | work=Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc | url=http://www.chem.qmul.ac.uk/iupac/AminoAcid/ | accessdate=2007-05-17}}</ref> என்னும் [[அமினோ அமிலம்]] ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO<sub>2</sub>CCH(NH<sub>2</sub>)CH(CH<sub>3</sub>)<sub>2</sub>. இது ஒரு '''அத்தியாவசிய அமினோ அமிலமாகும்'''. இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் [[புரதம்|புரதங்களிலிருந்துப்]] பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: GUU, GUC, GUA மற்றும் GUG. இது மின் முனைவற்ற அமினோ அமிலமாகும். இந்த அமினோ அமிலம், வலேரியன் என்னும் தாவரத்திலிருந்து இப்பெயரைப்பெற்றுள்ளது. அரிவாளணு இரத்தசோகை நோயில் (sickle cell anemia; SCA) [[ஈமோகுளோபின்|இரத்தப் புரதத்தில்]] (ஈமோகுளோபின்) உள்ள நீர்நாடுதிறன் கொண்ட [[குளுடாமிக் அமிலம்|குளுடாமிக் அமிலத்தினை]] நீர் தவிர்க்கும் வாலின் அமினோ அமிலம் பதிலீடு செய்வதால் [[இரத்தப் புரதம்]] சரியாக மடங்குவதில்லை.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
வரிசை 82:
[[kk:Валин]]
[[ko:발린]]
[[ku:Valîn]]
[[lb:Valin]]
[[lt:Valinas]]
"https://ta.wikipedia.org/wiki/வாலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது