கொழும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
| இணையத்தளம் = [http://www.cmc.lk/ www.cmc.lk]
}}
'''கொழும்பு''' ({{lang-en|Colombo}}, {{lang-si|කොළඹ}}) [[இலங்கை]]யின் மிகப் பெரிய நகரமும், வர்த்தகத் தலை [[நகரம்|நகர]]முமாகும். இது இலங்கைத் [[தீவு|தீவின்]] [[மேற்கு]]க் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் பழமைவரலாற்றுப் பாரம்பரியம் வாய்ந்த நகரங்களில் ஒன்றல்ல. 16ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் [[கோட்டே அரசு|கோட்டை அரசின்]] ஒரு பகுதியாகவும், [[இலங்கை சோனகர்|முஸ்லிம்]] வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், [[கிபி 16வது நூற்றாண்டு|கி. பி. 16ஆம் நூற்றாண்டு]]க்குப் பின்னர், [[போர்த்துகல்|போர்த்துக்கேயரின்]] வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் அடையத்பெறத் தொடங்கியது.
 
கொழும்பில் அண்ணளவாகச் [[சிங்களவர்|சிங்கள மக்களும்]], [[இலங்கைத் தமிழர்|தமிழ் பேசும் மக்களும்]] சம அளவில் வாழ்கின்றனர்.
வரிசை 38:
 
==சொற்பிறப்பு==
கொழும்பு என்ற பெயர் 1505ல் [[போர்த்துகீசியர்|போர்த்துகீசியர்களால்]] முதலில் இந்நகரத்துக்கு வைக்கப்பட்டது என கருதப்படுகிறது. இது பழைய சிங்களமான கோலன் தொட என்பதில் இருத்து எடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கோலன் தொட என்றால் கெலனி(களனி) ஆற்றின் துறைமுகம் என்று பொருள். <ref name="so1">{{cite news |url=http://www.sundayobserver.lk/2004/02/15/fea15.html |title=Colombo – then and now |work=Padma Edirisinghe |publisher=The Sunday Observer |date=14 February 2004}}</ref> கொழும்பு என்ற பெயர் சிங்கள பெயரான கோல-அம்ப-தோட என்பதிலிலுருந்தும் வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதன் பொருள் மாதோப்புள்ளமாந்தோப்புள்ள துறைமுகம் என்பதாகும் <ref name="we1">''World Executive'' [http://www.worldexecutive.com/cityguides/colombo Colombo Hotels and City Guide]</ref> [[கொலம்பசு|கிறித்தோபர் கொலம்பசு]] நினைவாக கொழும்பு என்று பெயரிட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது {{Citation needed|date=January 2010}}. இத்தாலிய கடலோடியான கிறித்தோபர் கொலம்பசு [[எசுப்பானியா|எசுப்பானிய]] மன்னனின் சார்பாக அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் பல ஆண்டுகள் போர்ச்சுகலில் தங்கியிருந்தார். அவரின் போர்த்துகீசிய பெயர் கிறிஸ்டாவோ கொழும்பு. இவர் மேற்கு நோக்கி பயணித்து இந்தியாவை அடைய திட்டமிட்டார். அச்சமயத்தில் கிழக்கு நோக்கி பயணித்த போர்த்துகீசிய மாலுமியான [[வாஸ்கோ ட காமா]] இந்தியாவின் கிழக்குகரையிலுள்ள [[கோழிக்கோடு]] நகரை 1498 மே 20ல் அடைந்தார். அதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே கொலம்பசு 1492 அக்டோபர் 12ல் அமெரிக்காவை கண்டுபிடித்தார். அச்சமயத்தில்
போர்த்துகிசீயரான அல்மீடா [[காலி]] துறைமுகத்தை 1505ல் அடைந்தார் <ref>[http://www.colonialvoyage.com/ceylonP.html Moved]. Colonialvoyage.com. Retrieved on 2011-10-17.</ref>
 
வரிசை 50:
| year = 1996
| page = 85
| isbn = 978-81-206-1203-7}}</ref> வர்த்தகத்தை முதன்மை ஆதாரமாகக் கொண்ட பல்லின இசுலாமியர்கள், 8ம் நூற்றாண்டுகளில் கொழும்பில் தங்கி வாழத் தொடங்கினர். அவர்களின் வியாபாரத்திற்கும், சிங்கள இராசதாணிகளுக்கும்இராசதானிகளுக்கும் வெளியுலகுக்கும் இடையிலான வர்த்தகத்தை கட்டுப்படுத்தவும் துறைமுகம் உதவியது. அவர்களின் சந்ததியர் தற்போது உள்ளூர் இலங்கைச் சோனகருடன் ஒன்றாகிவிட்டனர்.<ref name="HoC">{{cite web |last= |first= |title=History of Colombo |url=http://www.cmc.lk/History.asp |doi= |accessdate=2007-03-21}}</ref><ref>{{cite web
| last =Prof. Manawadu
| first = Samitha
வரிசை 60:
 
===போத்துக்கேயர் காலம்===
[[லொரன்சோ டி அல்மெய்டா]] தலைமையிலான போத்துக்கேய நாடுகாண் பயணிகள் 1505இல் முதலாவதாக இலங்கையை வந்தடைந்தனர். அவர்களின் ஆரம்ப பயணத்தில்அவர்கள் கோட்டை அரசன் எட்டாம் பராக்கிரமபாகுவுடன் (1484–1508) தீவின் பயிர் கருவாய்கறுவாய் வர்த்தகத்தில் ஒப்பந்தம் செய்துசெய்துகொண்டமையால், கொழும்பு உட்பட்ட தீவின் கரையோரப் பகுதியில் வர்த்தகம் செய்ய அவர்களுக்கு வழியேற்பட்டது<ref name="cs1"/>
 
==புவியியல் மற்றும் காலநிலை==
வரிசை 181:
 
==மக்கள் தொகையியல்==
கொழும்பு ஒரு பல்லின, பல கலாச்சாரகலாசார நகரம். கொழும்பின் சனத்தொகை பல்வேறுபட்ட இனக் குழுக்களான சிங்களவர், இலங்கைச் சோனகர், தமிழர் போன்றோரைக் கொண்டு காணப்படுகின்றது. அத்துடன் சீனர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்துக்காரர், மலயர்மலாயர், இந்திய வழ்சாவழியினர்வம்சாவழியினர் மற்றும் குறிப்பிட்டளவு வெளிநாட்டவர்களான ஐரோப்பியர்களும் காணப்படுகின்றனர்என பல்வேறுபட்ட இனக் குழுக்களையும் கொண்டு காணப்படுகின்றது. இது ஒரு சனத்தொகை கூடிய, 642,163 மக்கள் வாழும் நகரமாகும்.<ref name='cen01'/> 1866 இல் கிட்டத்தட்ட 80,000 பேர் காணப்பட்டனர்.<ref>[http://www.worldportsource.com/ports/LKA_Port_of_Colombo_44.php Port of Colombo]. World Port Source. Retrieved on 2011-10-17.</ref> 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது.<ref name='cen01'>''Department of Census and Statistics'', [http://www.statistics.gov.lk/census2001/population/ds_div/colombo_c.htm Census 2001], Additional source [http://www.ucl.ac.uk/dpu-projects/Global_Report/pdfs/Columbo.pdf]. The totals are calculated through enumerations made from Colombo Divisional Secretariat and the Thimbirigasyaya Divisional Secretariat, which is also part of Colombo Municipal Council {{dead link|date=June 2011}}</ref>
 
<center>
வரிசை 264:
 
==கட்டடக்கலை==
கொழும்பு நூற்றாண்டு கால மற்றும் பலதரப்பட்ட வடிவங்களையும் கொண்டு பல கட்டடக்கலைக் கொண்டு காணப்படுகின்றது. பல குடியேற்ற கால போத்துக்கேய, ஒல்லாந்து, பிரித்தானிய கட்டடங்களுடன் உள்நாட்டு பெளத்த, இந்து, இசுலாமிய, இந்திய மற்றும் தற்கால கட்டடக்கலைகள் கொண்ட கட்டங்கள்கட்டடங்கள் காணப்படுகின்றன. நகரத்தின் மையப்புகுதியானமையப்பகுதியான "கோட்டை" பகுதியில் இவற்றைபலதரப்பட்ட நன்குகட்டடங்களைக் காணலாம். இங்கு புதிய வானளாவி மற்றும் 1700களில் கட்டப்பட்ட வரலாற்றுக் கட்டடங்களையும் காணலாம்.<ref name="oldCMB1">[http://kermeey.blogspot.com/2006/02/colombo-fort.html Colombo Fort]. Kermeey.blogspot.com (2006-02-19). Retrieved on 2011-10-17.</ref><ref name="oldCMB2">[http://www.reddottours.com/46/tintagel-accommodation-profile.htm Tintagel, Colombo]</ref>
 
==பண்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/கொழும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது