செம்மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
===கிரேக்கம்===
 
[[கிரேக்க மொழி]] மிகப் பழமையான பாரம்பரியம் வாய்ந்த ஒரு மொழியாகும். கிரேக்க இலக்கியத்தில் ஹோமர் எனும் மகாகவியின் காப்பியங்களான [[இலியது]], [[ஒடிசி]] ஆகியன கி.மு.700 ல் வரி வடிவத்தை அடைந்திருந்தாலும் அதற்கு முன்பாகச் செவி வழிச் செய்திகளாக பல நூற்றாண்டுகள் இருந்திருக்கக் கூடும் என்கிறார்கள். கி.மு 500 ஆம் ஆண்டு முதல் கி.மு.310 ஆம் ஆண்டு காலத்தில் பல இலக்கியங்கள் இம்மொழியில் படைக்கப்பட்டுள்ளன. ஹிரொடோட்டஸ் என்பவரின் [[வரலாறு|வரலாற்றுப்]] பதிவுகள், டுமாஸ் தனிசின் [[சொற்பொழிவுகள்]] , [[பிளேட்டோ]] , [[அரிஸ்டாட்டில்]] போன்றவர்களின் [[தத்துவம்|தத்துவ]] நூல்கள் போன்றவை இன்றும் கிரேக்க மொழியின் இலக்கிய வளத்திற்குப் பெருமை சேர்ப்பனவாக உள்ளதுஉள்ளன.
 
===இலத்தீன்===
"https://ta.wikipedia.org/wiki/செம்மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது