முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.3) (தானியங்கி இணைப்பு: ksh:30. Apprill; மேலோட்டமான மாற்றங்கள்
'''ஏப்ரல் 30''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டின் 120ஆவது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 121ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 245 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[313]] - [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசின்]] மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு ரோமப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
* [[1006]] - மிகவும் ஒளி கூடிய [[சுப்பர்நோவா|சுப்பர்நோவா எஸ்.என் 1006]] லூப்பஸ் என்ற [[விண்மீன்]] கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது.
* [[2006]] - [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] [[தலிபான்]]களால் கடத்தப்பட்ட சூரியநாராயணா என்ற [[இந்தியா|இந்திய]]ப் [[பொறியியல்|பொறியியலாளர்]] கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
 
== பிறப்புகள் ==
* [[1777]] - [[கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்]], [[கணிதம்|கணிதவியலர்]] (இ. [[1855]])
* [[1870]] - [[தாதாசாஹெப் பால்கே]], இந்திய திரைப்படத்துறையின் முன்னோடி (இ. [[1944]])
* [[1961]] - [[ஐசேயா தாமஸ்]], முன்னாள் [[அமெரிக்கா|அமெரிக்க]]க் [[கூடைப்பந்து]] ஆட்டக்காரர்
 
== இறப்புகள் ==
* [[1945]] - [[அடொல்ஃப் ஹிட்லர்]], [[ஜெர்மனி]]யை ஆண்ட [[ஆஸ்திரியா|ஆஸ்திரிய]] சர்வாதிகாரி (பி. [[1889]])
* [[1961]] - [[லோங் அடிகள்]], [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] பணி புரிந்த [[அயர்லாந்து]] அடிகள் (பி. [[1896]])
 
== சிறப்பு நாள் ==
* [[வியட்நாம்]] - விடுதலை நாள் ([[1975]])
* [[மெக்சிக்கோ]] - சிறுவர் நாள்
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/april/30 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060430.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:ஏப்ரல்]]
 
[[ko:4월 30일]]
[[koi:Апрель 30’ лун]]
[[ksh:30. Apprill]]
[[ku:30'ê avrêlê]]
[[kv:30 кос му]]
43,896

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1154926" இருந்து மீள்விக்கப்பட்டது