காலிமுகத் திடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
"பிரித்தானிய கவர்னர் [[..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[File:Colombo - Galle Face.jpg|thumb|right|கொழும்பு காலிமுகத்திடலின் தோற்றம்]]
[[பிரித்தானிய]] [[கவர்னர்]] [[சேர் ஹன்ரி வார்ட்]] என்பவரின் முயற்சியின் பலனாக [[1857]] ஆம் [[ஆண்டு]] உருவானதுதான் '''காலிமுகத் திடல்'''. [[கொழும்பில்]] சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பிடித்த இடமாக இது உள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கின்ற உல்லாசப் பயணிகளும் காலிமுகத் திடலுக்கு தவறாமல் வருவதுடன் ஏனைய மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு வருபவர்கள் நிச்சயம் ஒரு முறையேனும் காலிமுகத் திடலுக்கு வருகை தந்தே தீருவார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/காலிமுகத்_திடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது