"கந்த புராணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

665 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
அரங்கேற்றம் முற்றுப் பெற்ற நாளில் கச்சியப்ப சிவாசாரியாரைத் தங்கச் சிவிகையில் ஏற்றி தொண்டை மண்டலத்தின் இருபத்துநான்கு வேளாளர்களும் காஞ்சியின் மற்றையோரும் சிவிகை தாங்கியும் சாமரம் வீசியும் குடை கொடி முதலானவைகளை எடுத்துப் பிடித்தும் வீதிவலம் வந்து நூலையும் ஆசிரியரையும் சிறப்புச் செய்தனர் என்று படிக்காசுப் புலவரின் பாடல் ஒன்று தெரிவிக்கிறது.
 
==கந்தபுராணம் காலம்==
:மாணிக்கவாசகர், கம்பர், முதலானவர்களோடு ஒப்பிட்டு கி. பி. 7 முதல் 17 வரை பல்வேறு காலங்களைக் கந்தபுராணத்துக்குச் சார்த்துகின்றனர். இவற்றின் வனமை மென்மைகளைச் சீர்தூக்கி [[மு. அருணாசலம்]] 14ஆம் நூற்றாண்டு என்னும் முடிவுக்கு வருகிறார்.
==நூல்சிறப்பு==
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1155722" இருந்து மீள்விக்கப்பட்டது