கொள்ளுப்பிட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 56:
}}
 
'''கொள்ளுப்பிட்டி ''' (''Kollpity'') [[இலங்கை]]யின் [[கொழும்பு|கொழும்பின்]] நகர்ப்பகுதிகளில் ஒன்றாகும். [[கண்டி]] அரசரைக் கவிழ்க்க முயன்று தோல்வியடைந்த ஓர் தலைவரை முன்னிட்டு இப்பகுதிக்கு இப்பெயர் அமைந்தது. [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானிய]], [[நெதர்லாந்து|டச்சுக்]] குடியேற்ற நாட்களில் இங்கு தென்னங்கள்ளிலிருந்து சாராயம் தயாரிக்கப்பட்டது.<ref> http://kermeey.blogspot.com/2006/02/kollupitiya-kaleidoscopic-cameo.html </ref>
 
தற்காலத்தில் இங்கு பல வணிகச் சரகங்களும் உயர்தர பாணி அங்காடி வளாகங்களும் அமைந்துள்ளன. சில வெளிநாட்டுத் தூதரகங்களும் இங்கு உள்ளன. இங்குள்ள ''மகா நுகெ பூங்கா'' எனப்படும் தனியார் சாலை மிகவும் புகழ் பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/கொள்ளுப்பிட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது