முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
[[படிமம்:Saone.jpg|right|thumb|சலாகுத்தீனின் கோட்டை, சிரியா]]
இவ்வாறு 1174-ம் ஆண்டு நூறுதீனின் மரணத்திற்குப் பிறகு, சலாகுத்தீனின் படைகள் [[டமாசுக்கசு]] நகருக்குள் நுழைந்தன. அங்கு சிரிய மக்கள் சலாகுத்தீனையும் அவரது படைகளையும் வரவேற்றனர். பின்பு தனது முன்னால் மன்னரான நூறுதீனின் விதவை மனைவியான இசுமத் உல்தீன் காத்துன் என்பவரை மறுமணம் புரிந்து கொண்டார். இதன் மூலம் சுலபமாகஎளிதில் சிரிய நாட்டைத் தனது அயூபிட் பேரரசுடன் இணைத்துக் கொண்டார். இதன் பிறகு சிரிய பேரரசில் இருந்துபேரரசிலிருந்து பிரிந்து போன அலிப்போ மற்றும் மோசுல் நகரங்களையும் முறையே 1176 மற்றும் 1186 ஆகிய ஆண்டுகளில் தனது பேரரசுடன் இணைத்தார். இதற்கு மேற்கொண்ட முயற்சிகளில் இவர்இவரை இரண்டு முறைகள் கொலை செய்யப்படசெய்ய முயற்சிக்கப்பட்டார்முயன்றனர். குறிப்பாக இரண்டாவது முறை மயிரிழையில் உயிர் தப்பினார்.<br /><br />
 
இவர் சிரியாவை[[சிரியா]]வை ஆண்ட காலத்தில் பலமுறை சிலுவைபோர்களைச்[[சிலுவைபோர்]]களைச் சந்தித்தார். ஒவ்வொரு முறையும் இவர் எதிரிப் படைகளை முறியடித்து ஐரோப்பாவிற்குத்[[ஐரோப்பா]]விற்குத் திருப்பி அனுப்பினார். ஆனால் 1177-ம் ஆண்டு நவம்பர் 25-ம் நாள் நடைபெற்ற போரில் மட்டும் இவர் தோல்வியுற்றார். இந்தப் போரில் [[ஜெருசலேம்|செருசலேம்]] நகரை ஆண்ட நாலாம் பால்டுவின் மற்றும் ரோனால்டு ஆகியோரின் கூட்டுப்படையை எதிர்கொண்ட இவர், இறுதியில் தோல்வியுற்று தனது படையில் பத்தில் ஒரு பகுதி வீரர்களோடு எகிப்து திரும்பினார்.<ref>{{Harvnb|Lyons|Jackson|1982|p=8}}</ref>
 
== சிலுவைப்போர்கள் ==
13,880

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1156154" இருந்து மீள்விக்கப்பட்டது