முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
== இளமைக்காலம் ==
யூசுப் சலாகுத்தீன் இப்னு அய்யூப் 1137-ம் ஆண்டு [[இராக்]]கிலுள்ள திக்ரித் நகரில் பிறந்தார்<ref>[http://www.history.com/encyclopedia.do?articleId=221342 History - Saladin]</ref>. குர்திய இசுலாமிய பின்புலத்தைக் கொண்ட இவரது குடும்பம், [[ஆர்மீனியா|அர்மீனியா]]விலுள்ள டிவின் நகரில் இருந்து புலம்பெயர்ந்து அங்கு வந்திருந்தது. இவரது தந்தை நசிமுத்தீன் அய்யூப். இவர் தனது குடும்பத்தை திக்ரித் நகரில் இருந்து மோசுல் நகருக்கு மாற்றினார். அங்கு நசிமுத்தீன் செஞ்சிப் பேரரசைத் தோற்றுவித்தவரும், சிலுவைப்போர்களுக்குத்[[சிலுவைப்போர்]]களுக்குத் தலைமையேற்றவருமான இமானுதீன் செஞ்சி என்பவரைச் சந்தித்து 1939-ல் அவரது கோட்டையைகோட்டையைப் பாதுகாக்கும் [[தளபதி]]யாகயாகப் பணியாற்றினார். இமானுதீன் செஞ்சியின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் நூறுத்தீன் செஞ்சி 1146-ம் ஆண்டு செஞ்சிப் பேரரசின் அரசராக நியமிக்கப்பட்டார்<ref>http://books.google.com/books?id=hGR5M0druJIC</ref>. இவரது காலத்தில் சலாகுத்தீன் மேற்படிப்புகளுக்காகமேற்படிப்பிற்காக [[சிரியா]]வின் தலைநகரான [[டமாசுக்கசு]] நகருக்கு அனுப்பப்பட்டார். இந்த காலக்கட்டத்திலேயே சலாகுத்தீன் [[இசுலாம்]] மேல் அதிக ஆர்வம் கொண்டார்.<ref name="Who2 Biography: Saladin, Sultan/Military Leader">{{cite web|url=http://www.answers.com/topic/saladin|title=Who2 Biography: Saladin, Sultan / Military Leader |publisher=Answers.com|accessdate=August 20, 2008}}</ref> மாறாக, [[கிறித்தவர்]]கள் திடீரென [[ஜெருசலேம்|செருசலேம்]] நகரைத் தாக்கிய முதலாம் சிலுவைப்போராலேயே சலாகுத்தீன் இசுலாமியப் பேரரசில் அதிக ஆர்வம் கொண்டார் எனவும் சிலர் கூறுகின்றனர். <ref>http://www.answers.com/topic/saladin. </ref>
 
== பேரரசை நிறுவுதல் ==
13,790

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1156163" இருந்து மீள்விக்கப்பட்டது