"மகாராஜபுரம் சந்தானம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

268 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
== தொழில் வாழ்க்கை ==
இலங்கையின் ராமநாதன் கல்லூரியின் முதல்வராக பணிபுரிந்து பின்னர், சென்னையில் வாழ்ந்து வந்தார். இவர் ஒரு வாக்கேயக்காரரும் ஆவார். இந்துக் கடவுள் முருகன் மீதும் காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி மீதும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
 
== சிறப்புகள் ==
'மகாராஜபுரம் சந்தானம் தினம்' ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது.
 
 
== இயற்றிய பாடல்களின் பட்டியல் ==
31,914

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1156236" இருந்து மீள்விக்கப்பட்டது