நிலை உயர்வு (சதுரங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Olimpiada Bled Slovenija deska.jpg|thumb|right|35ஆவது சதுரங்க ஒலிம்பியடில்ஒலிம்பியாடில் நிலை உயர்வு நிகழும்போது உதவுவதற்காகஉதவுவதற்காகக் கூடுதல் கருப்புவெள்ளை மற்றும்அரசி, வெள்ளைகறுப்பரசி ராணியுடன்என்பனவற்றுடன் ஆடப்படும் சதுரங்கப்பலகை]]
'''நிலை உயர்வு''' ([[ஆங்கிலம்]]: ''Promotion'') என்பது [[சிப்பாய் (சதுரங்கம்)|சிப்பாய்]] எட்டாவது வரிசையைச் சென்றடையும்போது அதே நிறத்தையுடைய ராணி, குதிரை, கோட்டை அல்லது மந்திரியாக அதிகார உயர்வு பெறுதல் ஆகும்.<ref>[http://chess.about.com/od/rulesofchess/ss/Specialrules_2.htm விசேட விதிகள்: கோட்டை கட்டுதல், அதிகார உயர்வு மற்றும் வழிமடக்குதல் {{ஆ}}]</ref> எட்டாவது வரிசைக்குச் சிப்பாய் நகர்த்தப்பட்டவுடனேயே புதிய காய் சிப்பாய் இருந்த இடத்தில் வைக்கப்படும்.<ref>[http://www.netplaces.com/chess-basics/special-moves/promotion.htm அதிகார உயர்வு {{ஆ}}]</ref> அதிகார உயர்வின் மூலம் மேற்கூறப்பட்ட காய்களுள் எந்தவொரு காயையும் பெறலாம்.<ref>[http://www.chessvariants.org/d.chess/pawnfaq.html சதுரங்கத்தின் விதிகள்: சிப்பாய்கள் அகேகே {{ஆ}}]</ref> அதிகார உயர்வு இறுதிக் கட்டத்தில் மிகவும் பயன் தரக் கூடியது.<ref>[http://www.chessinvasion.com/promotion.html அதிகார உயர்வு சதுரங்க நகர்வு {{ஆ}}]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/நிலை_உயர்வு_(சதுரங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது