டோன் விண்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: bs:Dawn (letjelica); மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{Infobox Spacecraft
| Name = டோன்
''Dawn''
| Image = [[Imageபடிமம்:Dawn Flight Configuration 2.jpg|290px]]
| Caption = ஓவியரின் கைவண்ணத்தில் டோன் விண்கலமும் வெஸ்டா (இடது) சிறுகோளும், செரசு குறுங்கோளும் (வலது)
| Organization = [[நாசா]]
வரிசை 8:
| Flyby_Of = [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]
| Satellite_Of = [[4 வெஸ்டா|வெஸ்டா]], [[செரசு குறுங்கோள்|செரசு]]
| Orbital_Insertion_Date = வெஸ்டா: சூலை 16, 2011, 06:00 [[UTC]] (எதிர்பார்ப்பு)<ref>http://www.nasa.gov/mission_pages/dawn/news/dawn20110714.html</ref>
செரசு: பெப்ரவரி 2015
| Launch = 2007-09-27 11:34:00 [[ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம்|UTC]]<ref>[http://www.nasa.gov/mission_pages/dawn/news/dawn-20070927.html Dawn Spacecraft Successfully Launched] September 27, 2007</ref>
({{age in years and days|2007|08|27}} ago)
| Launch_Vehicle = டெல்ட்டா II
| Launch_Site = கேப் கனவேரல் வான்படைத் தளம்
| Decay =
{{pad|1em}}செவ்வாயை அணுகியமை
{{pad|2em}}''(நிறைவேற்றப்பட்டது 2009-02-04)''
| Mass = 1,250 கிகி (2,800 இறா)
| Power = 1000 [[வாட்|வா]]
வரிசை 28:
'''''டோன்''''' (''Dawn'') என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[நாசா]] விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட ஒரு தானியங்கி விண்கலம் ஆகும். இது [[சிறுகோள் பட்டை]]யில் காணப்படும் மிக முக்கியமான [[4 வெஸ்டா|வெஸ்டா]] என்ற [[சிறுகோள்]], [[செரசு குறுங்கோள்|செரசு]] என்ற [[குறுங்கோள்]] ஆகியவற்றை நோக்கி [[2007]] ஆம் ஆண்டு [[செப்டம்பர் 27]] ஆம் நாள் ஏவப்பட்டது. டோன் விண்கலம் [[2011]] [[சூலை 16]] ஆம் நாள் வெஸ்டாவின் சுற்றுப்பாதையை அடைந்தது<ref>[http://www.bbc.co.uk/news/science-environment-14160135 Dawn probe orbits asteroid Vesta], பிபிசி, சூலை 17, 2011</ref>. இது [[2012]] ஆம் ஆண்டு வரை அதனை ஆய்வு செய்யும். பின்னர் [[2015]] பெப்ரவரியில் செரசு குறுங்கோளை அடையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை அடையும் முதல் விண்கலமாக இது இருக்கும்.
[[Imageபடிமம்:Dawn logo.jpg|thumb|left|''டோன்'' திட்டச் சின்னம்]]
வான்பொருள் ஒன்றின் [[சுற்றுப்பாதை]]க்குள் சென்று அதனை ஆராய்ந்த பின்னர் அச்சுற்றுப் பாதையில் இருந்து விலகி வேறொரு வான்பொருளுக்குச் செல்லவிருக்கும் முதலாவது விண்கலம் இதுவாகும். பல விண்பொருட்களை ஆராய்ச் சென்ற ஏனைய விண்கலங்கள் ([[வொயேஜர் 1|வொயேஜர் திட்டம்]] உட்பட) விண்பொருட்களை அணுகியவையே ஆகும்.
== மேற்கோள்கள் ==
{{wikinews|டோன் விண்கலம் வெஸ்டா சிறுகோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது|டோன் விண்கலம்}}
{{Reflist|30em}}
== வெளி இணைப்புகள் ==
{{Commonscat-inline|Dawn (spacecraft)|டோன் விண்கலம்}}
* [http://dawn.jpl.nasa.gov/mission/live_shots.asp Where is Dawn Now]—from JPL, images updated regularly
வரிசை 44:
[[ar:داون (مركبة فضائية)]]
[[bg:Даун (космически апарат)]]
[[bs:Dawn (letjelica)]]
[[ca:Dawn]]
[[cs:Dawn (sonda)]]
"https://ta.wikipedia.org/wiki/டோன்_விண்கலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது