ஆயிரமாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ro:Mileniu
No edit summary
வரிசை 1:
'''ஆயிரவாண்டுஆயிரமாண்டு''' (''Millennium'') என்பது ஓராயிரம் [[ஆண்டு]]களைக் கொண்ட காலவரையாகும். நாட்காட்டி அமைப்பொன்றினை அடியொட்டி இவை குறிப்பிடப்பட்டாலும் சில சமய நூல்களில் இவை துல்லியமாக, ஆண்டு எண்ணிக்கை ஆயிரமாக, இருக்காதிருக்கலாம்.
 
== குழப்பங்கள் ==
தவிர துவக்க ஆண்டு சூன்யத்தில் துவங்குகிறதா அல்லது ஒன்றில் துவங்குகிறதா எனவும் குழப்பங்கள் நேருகின்றன. அண்மையில் 2000 ஆண்டு ஆயிரவாண்டாகக்ஆயிரமாண்டாகக் கொண்டாடப்பட்ட வேளையில் ஆண்டு முதல்நாள் மூன்றாம் ஆயிரவாண்டுஆயிரமாண்டு துவங்குகிறதா அல்லது இறுதியிலா என குழப்பம் வந்தது.
 
== முடிவு ==
[[கிரிகோரியன் நாட்காட்டி]] அமைப்பில் 0 ஆண்டு என எதுவும் இல்லை,1 முதல் 1000 வரை முதல் ஆயிரவாண்டுஆயிரமாண்டு, 1001 முதல் 2000 வரை இரண்டாம் ஆயிரவாண்டுஆயிரமாண்டு என்று முடிவு காணப்பட்டது.
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.millenniummistake.net/frame2.htm ஆயிரவாண்டுஆயிரமாண்டு தவறு (ஆங்கிலத்தில்)]
 
[[பகுப்பு:ஆயிரவாண்டுகள்ஆயிரமாண்டுகள்]]
 
[[als:Jahrtausend]]
"https://ta.wikipedia.org/wiki/ஆயிரமாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது