முத்தூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 9:
குப்பை நெல்லின் முத்தூறு தந்த <br />
கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய - புற.நானூறு 24</ref>
சங்ககாலத்தில் வேளிர் முத்தூற்றுக் கூற்றத்துத் [[துவரங்குறிச்சி|துவரையைத்]] தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தனர். <ref>புறநானூறு 201</ref>
==14ஆம் நூற்றாண்டு==
:[[கருமாணிக்கன்]] என்னும் வள்ளல் முத்தூற்றுக் கூற்றத்து [[துவரங்குறிச்சி|துவரை]], கப்பலூர் பகுதியைப் பாண்டியனின் படைத்தலைவனாக விளங்கி ஆண்டுவந்தான். இந்த வள்ளல் மீது பாடப்பட்ட நூல் [[கப்பல் கோவை]].
"https://ta.wikipedia.org/wiki/முத்தூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது