"கதகளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{வார்ப்புரு:கேரளப் பண்பாடு}}
[[படிமம்:Kathakali.jpg|thumb|right|200px|கதகளிகதக்களி]]
'''கதக்களி''' இது [[கேரளம்|கேரள]] மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும். கதக்களி நடனம், கேரள மக்களின் பண்பாட்டினைத் தெளிவாக எடுத்துக் காட்டும் அற்புதமான தெய்வீகக்கலை. இது பல பாத்திரங்களைக்கொண்ட ஒரு [[நாட்டிய நாடகம்|நாட்டிய நாடக]]மாக ஆடப்பட்டு வருகிறது. [[இராமாயணம்]], [[மகாபாரதம்]] போன்ற சமயம் சார்ந்த பழங்கதைகள் இந்த நடனத்துக்குக் கருப்பொருளாக அமைகின்றன.
 
4

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1157426" இருந்து மீள்விக்கப்பட்டது