மருதானை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
ஆல்காட்டின் சிலை கோட்டையில் உள்ளது
வரிசை 60:
'''மருதானை ''' (''Maradana'') [[இலங்கை| இலங்கையின்]] [[கொழும்பு|கொழும்பில்]] உள்ள நகர்ப்பகுதிகளிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். இதன் [[அஞ்சல் குறியீடு]] ''கொழும்பு 10'' ஆகும். இலங்கையின் முதன்மை தொடருந்து முனையமாக நகரிடை மற்றும் நகர்ப்புற தொடர் வண்டிச் சேவைகளை ஒருங்கிணைக்கும் [[மருதானை இருப்புப்பாதை நிலையம்]] இங்குள்ளது. இங்கு பல இருப்புப்பாதை பராமரிப்புத் தடங்களும் பட்டறைகளும் உள்ளன. ஓர் தொழில்நுட்பக் கல்லூரி, பல தேசிய பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன.
 
[[பிரம்மஞான சபை]]யின் (தியோசாபிகல் குழுமம்) நிறுவனர்களில் ஒருவரான [[ஹென்றி ஆல்காட்|கர்னல் என்றி இசுடீல் ஆல்க்காட்]]டின் சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது.
== பள்ளிகள் ==
*[[கொழும்பு சாஹிரா கல்லூரி]]
"https://ta.wikipedia.org/wiki/மருதானை" இலிருந்து மீள்விக்கப்பட்டது