பகுமுறை வடிவவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:Punktkoordinaten.svg|thumb|350px|கார்ட்டீசியன் ஆள்கூற்றுகள் (கார்ட்டீசியன் அச்சுதூரங்கள்.]]
'''பகுமுறை வடிவவியல்''' (''Analytic geometry'' அல்லது ''analytical geometry'') "நவீன மேம்பட்ட" மற்றும் "மரபு சார்ந்த அடிப்படையான" என இருவிதமாக அமைந்துள்ளது. இக்கட்டுரை மரபு சார்ந்த அடிப்படையான பகுமுறை வடிவவியலையே தருகிறது. பகுமுறை வடிவவியல் '''ஆள்கூற்று வடிவவியல்''' (''coordinate geometry'') அல்லது '''கார்ட்டீசியன் வடிவவியல்''' (''Cartesian geometry'') எனவும் அழைக்கப்படும். பகுமுறை வடிவவியலானது [[வடிவவியல்|வடிவவியலின்]] கருத்துருக்களை [[ஆள்கூற்று முறைமை]], [[இயற்கணிதம்|இயற்கணிதக்]] கொள்கைகள் மற்றும் [[பகுவியல் (கணிதம்)|பகுவியலைப்]] பயன்படுத்தி விளக்க முற்படுகிறது.
 
[[யூக்ளிட்|யூக்ளிடியன் வடிவவியல்]] சில வடிவவியல் கருத்துக்களை அடிப்படையாக எடுத்துக் கொண்டு, மற்றக் கருத்துக்களை [[அடிக்கோள்]]கள் மற்றும் [[தேற்றம்|தேற்றகள்]] மூலமாக ஊகிக்கும் முறையில் உண்மையென நிறுவ முற்படுகிறது. ஆனால் பகுமுறை வடிவவியல் [[யூக்ளிட்|யூக்ளிடியன் வடிவவியலில்]] இருந்து மாறுபட்டுள்ளது. பகுமுறை வடிவவியல் பரவலாக [[இயற்பியல்|இயற்பியலிலும்]] [[பொறியியல்|பொறியியலிலும்]] பயன்பாடு கொண்டுள்ளது. இயற்கணித வடிவவியல், வகையீட்டு வடிவவியல், தனிநிலை வடிவவியல் மற்றும் கணிப்பிய வடிவவியல் போன்ற பெரும்பாலான வடிவவியலின் நவீன கிளைப்பிரிவுகளுக்கு அடிப்படையாகவும் பகுமுறை வடிவவியல் விளங்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பகுமுறை_வடிவவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது