குயவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 2:
[[File:Clay pot India Tamil word 7.3.JPG|thumb|right|200px|களிமண்ணால் செய்யப்பட்டப் பானைகள்.]]
[[File:Clay pot India Tamil word 7.jpg|thumb|right|200px|களிமண்ணால் செய்யப்பட்ட குடிநீர் கொள்கலன்.]]
'''குயவர்''' என்பவர் [[மண்பாண்டக்கலை|மண்பாண்டக்கலையில்]] தேர்ந்தவர்களைக் குறிக்கும். இது ஒரு தொழில்சார்ந்த பெயரும், சாதிப் பெயரும் ஆகும். இவர்களும் விஸ்வகுலத்தில் உள்ளடக்கப்படுவர். மரவேலை, நகைத்தொழில், மட்பாண்ட வேலை, இரும்புவேலை மற்றும் கற்சிற்பங்கள் போன்ற கைவினை வேலை செய்பவர்கள் ஒருமித்த விஸ்வகுலத்தவர் அல்லது பஞ்சகம்மாளர் என அழைக்கப்படுகின்றனர்.
 
[[பானை]], சட்டி, குவளை, மண் அடுப்பு, சிற்பங்கள் ([[குதிரை]], காவல் தெய்வங்கள், வாகனங்கள்) போன்றவற்றைச் செய்வதில் இவர்கள் வல்லவர்கள்.
 
[[பகுப்பு:தொழில்கள்]]
[[பகுப்பு:தமிழர் மட்பாண்டக்கலை]]
 
[[cs:Potter]]
[[de:Potter]]
[[en:Potter]]
[[es:Potter]]
[[fr:Potter]]
[[ko:포터]]
[[it:Potter]]
[[nl:Potter]]
[[ja:ポッター]]
[[pl:Potter]]
[[pt:Potter]]
[[ru:Поттер]]
[[fi:Potter]]
[[ta:குயவர்]]
[[uk:Поттер]]
[[vo:Potter]]
"https://ta.wikipedia.org/wiki/குயவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது