வேளாண்காடு வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
 
=== முல்லைப்புல் பரப்புத் திட்டம்===
படிமம்:Agroforestry.jpg|thumb|250px| தீவனப்பயிர்களுடன் வளர்க்கப்படும் மரங்கள்]]
கடினமான மரக்கட்டை தரும் மரங்கள் தீவனப்பயிர்களுடன் வளர்க்கப்படும் முறையே முல்லைப்புல் பரப்பு முறையாகும். இம்முறையில் மரங்கள் மற்றும் புதர்கள் கால்நடைத்தீவனம், மரக்கட்டை, விறகு மற்றும் பழம் உற்பத்திக்கும், மண்ணை வளப்படுத்தவும் பயன்படுகிறது. இம்முறை மூன்று வகைப்படும்.
# புரத வங்கி
"https://ta.wikipedia.org/wiki/வேளாண்காடு_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது