"மக்கள் தொகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

199 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Population density.png|thumb|350px|1994 ஆம் ஆண்டில் [[உலக மக்கள்தொகை]] பரம்பல்.]]
'''மக்கள் தொகை''' (குடித்தொகை, சனத்தொகை) என்பது ஒரு குறிப்பிட்ட [[நாடு|நாட்டில்]] அல்லது அதன் ஒரு பகுதியில் வாழ்கின்றவர்களின் எண்ணிக்கையாகும். பெரும்பாலான நாடுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில், பொதுவாகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துகின்றன.
 
*== [[உலக மக்கள்தொகை]] ==
{{Main|உலக மக்கள்தொகை}}
உலகத்தின் சனத்தொகை பெரும் அதிகரித்துச் செல்லும் போக்கினைக் காட்டுகின்றது. கடந்த 1999 ஆம் ஆண்டு உலக சனத்தொகை ஆறு பில்லியனைத் தாண்டியது. இது 2020ம் ஆண்டளவில் 7.6 பில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ஆம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் ஏறத்தாழ கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[உலக மக்கள்தொகை]]
* [[மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்]]
* [[மக்கள் தொகை மிகுந்த இந்திய நகரங்களின் பட்டியல்]]
2,112

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1158263" இருந்து மீள்விக்கப்பட்டது