சிட்ரிக் அமில சுழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிமாற்றல்: el:Κύκλος του Κρεμπς
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ml:ക്രെബ്സ് പരിവൃത്തി; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Imageபடிமம்:Citric acid cycle with aconitate 2.svg|thumb|right|500px|சிட்ருலின் சுழற்சி ஒரு மீள்பார்வை]]
'''[[சிட்ரிக் அமிலம்|சிட்ரிக் அமில]] சுழற்சி''' (Citric acid cycle) (அ) டிரை கார்பாக்சிலிக் அமில (TCA) சுழற்சி என்னும் கிரெப்ஸ் சுழற்சியானது [[நொதி|நொதிகளால்]] [[வினையூக்கி|வினையூக்கப்பட்ட]] தொடர் வேதி வினைகளாகும். இச்சுழற்சி, [[உயிர்வளி|உயிர்வளியை]] [[உயிரணு]] சுவாசித்தலுக்கு உபயோகப்படுத்தும் அனைத்து உயிரணுக்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

== நிகழ்முறையின் சுருக்கம் ==
* [[சிட்ரிக் அமிலம்|சிட்ரிக் அமில]] சுழற்சியின் முதல் படியில் இரு கார்பன் அசெடைல் தொகுதி, அசெட்டைல் துணைநொதி A - விலிருந்து நான்கு கார்பன் ஏற்புச் சேர்மம் [[ஆக்சலோ_அசெட்டிக்_அமிலம்ஆக்சலோ அசெட்டிக் அமிலம்|ஆக்சலோஅசெடேட்டுக்கு]] மாற்றப்பட்டு ஆறு கார்பன் சிட்ரேட்டாக உருவாகிறது.
* [[சிட்ரிக் அமிலம்|சிட்ரேட்]] பின்னர் தொடர் வேதிமாற்றங்களையடைந்து இரு கார்பாக்சில் தொகுதிகளை (ஆக்சலோஅசெடேட்டிலிருந்து, அசெட்டைல் துணைநொதி A கார்பனிலிருந்து இல்லை) கார்பன் டை ஆக்சைடாக இழக்கிறது. சிட்ரிக் அமில சுழற்சியின் முதல் சுற்றில் அசெட்டைல் துணைநொதி A கார்பன்கள் [[ஆக்சலோ_அசெட்டிக்_அமிலம்ஆக்சலோ அசெட்டிக் அமிலம்|ஆக்சலோ அசெடேட்டின்]] கட்டமைப்பு கார்பன்களாக உள்ளது.
* இச்சுழற்சியில் உயிர்வளியேற்றத்தினால் உருவான சக்தியானது, சக்தி-நிறைந்த மின்னணுவாக NAD+ க்கு மாற்றம் செய்யப்பட்டு NADH உருவாகிறது. ஒவ்வொரு அசெடைல் தொகுதிக்கும் மூன்று NADH மூலக்கூறுகள் உருவாகிறது.
* மின்னணுகள், மின்னணு ஏற்பி "Q" -வுக்கும் மாற்றப்பட்டு "QH2" உருவாகிறது.
* சுழற்சியின் முடிவில், [[ஆக்சலோ_அசெட்டிக்_அமிலம்ஆக்சலோ அசெட்டிக் அமிலம்|ஆக்சலோஅசெடேட்]] மீளாக்கப்பட்டு சுழற்சி தொடர்கிறது.
== வினைகள் அட்டவணை ==
{| class="wikitable"
!படி
வரிசை 19:

|1
|[[ஆக்சலோ_அசெட்டிக்_அமிலம்ஆக்சலோ அசெட்டிக் அமிலம்|ஆக்சலோ அசெடேட்]] +
அசெட்டைல் துணைநொதி A +
H2O
|[[சிட்ரிக் அமிலம்|சிட்ரேட்]]+
துணைநொதி A-SH
|சிட்ரேட் தொகுப்பி
|அல்டால் ஒடுக்கம்
|மீளாநிலை,
4C [[ஆக்சலோ_அசெட்டிக்_அமிலம்ஆக்சலோ அசெட்டிக் அமிலம்|ஆக்சலோஅசெடேட்]] - 6C மூலக்கூறாக நீட்டல்

|2
வரிசை 39:
|4
|ஐசோசிட்ரேட் +
NAD+
|[[ஆக்சலோசக்சினிக்_அமிலம்ஆக்சலோசக்சினிக் அமிலம்|ஆக்சலோசக்சினேட்]] +
NADH + H +
|rowspan=2|ஐசோசிட்ரேட் ஹைட்ரசன் நீக்கி
|உயிர்வளியேற்றம்
வரிசை 45:

|5
|[[ஆக்சலோசக்சினிக்_அமிலம்ஆக்சலோசக்சினிக் அமிலம்|ஆக்சலோசக்சினேட்]]
|α-கீட்டோ குளூடாரேட் +
CO2
|கார்பாக்சிலகற்றல்
வரிசை 59:
|7
|சக்சினைல் துணைநொதி A +
GDP + Pi
|[[சக்சினிக்_அமிலம்சக்சினிக் அமிலம்|சக்சினேட்]] +
CoA-SH +
GTP
|சக்சினைல் துணைநொதி A இணைப்பி
|வினைபொருள் மட்டத்தில் பாஸ்ஃபோ ஏற்றம்
வரிசை 65:

|8
|[[சக்சினிக்_அமிலம்சக்சினிக் அமிலம்|சக்சினேட்]] +
யுபிகுவினோன் (Q)
|[[ஃபியூமரிக்_அமிலம்ஃபியூமரிக் அமிலம்|ஃபியூமரேட்]] +
யுபிகுவினோல் (QH2)
|சக்சினேட் ஹைட்ரசன் நீக்கி
|உயிர்வளியேற்றம்
|நொதியானது FAD -அய் இணைத் தொகுதியாக பயன்படுத்துகிறது (வினையின் முதல் கட்டத்தில்: FAD→FADH2),<ref name=[[Stryer]]>Berg ''et al.'' (2002), page 501</ref>
= 1.5 ATP உருவாகிறது

|9
|[[ஃபியூமரிக்_அமிலம்ஃபியூமரிக் அமிலம்|ஃபியூமரேட்]]+
H2O
|''L''-[[மேலிக்_அமிலம்மேலிக் அமிலம்|மேலேட்]]
|ஃபியூமரேஸ்
|நீரேற்றம்
வரிசை 79:

|10
|''L''-[[மேலிக்_அமிலம்மேலிக் அமிலம்|மேலேட்]] +
NAD+
|[[ஆக்சலோ_அசெட்டிக்_அமிலம்ஆக்சலோ அசெட்டிக் அமிலம்|ஆக்சலோ அசெடேட்]] +
NADH + H+
|மேலேட் ஹைட்ரசன் நீக்கி
|உயிர்வளியேற்றம்
வரிசை 86:

== விளைபொருட்கள் ==

முதல் சுழற்சியில் விளையும் பொருள்கள்: ''ஒரு GTP (அல்லது ATP), மூன்று NADH, ஒரு QH2, இரண்டு CO2''.

ஒரு குளுகோஸ் மூலக்கூற்றிலிருந்து, இரண்டு அசெடைல் - துணைநொதி A உருவாவதால், ஒரு குளுகோஸ் மூலக்கூற்றிற்கு, இரு சிட்ரிக் அமில சுழற்சிகள் தேவைபடுகிறது. எனவே, இரு சுழற்சிகளில் விளையும் பொருள்கள்: ''இரண்டு GTP, ஆறு NADH, இரண்டு QH2 மற்றும் நான்கு CO2''.
வரிசை 103:

H2PO4- அயனியை Pi யும் ADP மற்றும் GDP, ADP2- மற்றும் GDP2- அயனிகளையும், ATP மற்றும் GTP, ATP3- மற்றும் GTP3- அயனிகளையும் முறையேக் குறிப்பிடும்பொழுது மேற்கண்ட வினைகள் சமன் செய்யப்படுகிறது.
== கூடுதல் படங்கள் ==
<gallery>
File:Citric_acid_cycle.svg|சிட்ரிக் அமில சுழற்சி
File:Citric_acid_cycle_pathways.png|சிட்ரிக் அமில சுழற்சி
</gallery>
== மேற்கோள்கள் ==
{{reflist}}

வரிசை 142:
[[lv:Trikarbonskābju cikls]]
[[mk:Кребсов циклус]]
[[ml:ക്രെബ്സ് പരിവൃത്തി]]
[[ms:Kitar Krebs]]
[[nl:Citroenzuurcyclus]]
"https://ta.wikipedia.org/wiki/சிட்ரிக்_அமில_சுழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது