செஞ்சதுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox World Heritage Site
{{speed-delete-on|4-சூலை-2012}}
| WHS = கிரெம்லினும் செஞ்சதுக்கமும், மாசுக்கோ
| Image = [[File:RedSquare (pixinn.net).jpg|325px|புனித பசில் தேவாலயத்தில் இருந்து பார்க்கும் தோற்றம்]]
| State Party = [[உருசியா|உருசியக் கூட்டாட்சி]]
| Type = பண்பாடு
| Criteria = i, ii, iv, vi
| ID = 545
| Region = உருசியா
| Year = 1990
| Session = 14வது
| Link = http://whc.unesco.org/en/list/545
}}
 
'''செஞ்சதுக்கம்''' (Russian Красная площадь, Krasnaya ploshchad) [[உருசியா|உருசிய]] [[நாட்டின்]] [[மாசுக்கோ]]விலுள்ள ஒரு புகழ் பெற்ற சதுக்கமாகும். இது முன்னைய அரசர் காலத்துக் கோட்டையும், தற்போதைய [[உருசிய சனாதிபதி]]யின் வசிப்பிடமும் ஆகிய கிரெம்லினை "[[கித்தாய்-கோரோட்]]" எனப்படும் வரலாற்றுப் புகழ் மிக்க வணிகப் பகுதியில் இருந்து பிரிக்கிறது. இங்கிருந்து விரிந்து செல்லும் முக்கியமான [[சாலை]]கள் நகருக்கு வெளியே [[நெடுஞ்சாலை]]கள் ஆகி நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்கின்றன. இதனால், செஞ்சதுக்கம் மாசுக்கோவினது மையமாக மட்டுமன்றி, முழு உருசியாவினதும் மையச் சதுக்கமாகக் கருதப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/செஞ்சதுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது