போசான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
|isbn=0582053838
}} entry "Boson"
</ref>) என்பது கீழ்க்காணும் பண்புகள் கொண்ட எந்தவொரு அணுத்துகளும் ஆகும். இவை ஒரே குவாண்ட்டம் நிலையில் (quantum state) பல துகள்கள் இருக்கும்படியான [[போசு-ஐன்சுட்டீன் புள்ளியல்]] படி இயங்குவன. இத்துகள்கள் முழுவெண் [[தற்சுழற்சி]] (Spin) கொண்டவை. இவ்வகையான துகள்களுக்குப் போசான் என்னும் பெயரை, இந்திய அறிவியலாளர் [[சத்தியேந்திர நாத் போசு|சத்தியேந்திரநாத்து போசு]] என்பாரின் பெயரில், அவர் கண்டுபிடிப்புகளைப் பெருமை செய்யுமாறு நோபல்பரிசாளர் [[பால் டிராக்|பால் திராக்கு]] (Paul Dirac) சூட்டினார்<ref>Notes on Dirac's lecture ''Developments in Atomic Theory'' at Le Palais de la Découverte, 6 December 1945, UKNATARCHI Dirac Papers BW83/2/257889. See note 64 to p. 331 in "The Strangest Man" by Graham Farmelo</ref><ref>{{cite web
| url = http://www.merriam-webster.com/dictionary/boson
| title = boson (dictionary entry)
வரிசை 33:
{{particles}}
 
[[பகுப்பு:குவாண்ட்டம் புலக்கொள்கைQuantum field theoryபுலக்கொள்கை]]
[[பகுப்பு:அணுவியல்]]
[[பகுப்பு:போசான்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/போசான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது