அக்கினேனி நாகார்ஜுனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: bn:আক্কিনেনি নাগার্জুনা
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
{{BLP unsourced|date=March 2009}}
{{Infobox actor
| name = Akkineniஅகினேனி Nagarjunaநாகார்சுனா Raoராவ்
| image = Akkineni Nagarjuna at TeachAIDS India Launch 2010.jpg
| caption =
| birthname = Akkineniஅகினேனி Nagarjunaநாகார்சுனா Raoராவ்
| birthdate = {{Birth date and age|1959|8|29}}
| location = {{flagicon|India}} [[Chennaiசென்னை]], [[Indiaஇந்தியா]]
| deathdate =
| deathplace =
| othername = Nag, Yuva samrat, King
| yearsactive = 1986 - Presentஇன்றுவரை
| spouse = Lakshmiலட்சுமி Daggubatiதக்குபாட்டி (1984-1990)<br />[[Amalaஅமலா (actressநடிகை) |Amala அமலா]] (1992-presentஇன்றுவரை)
| homepage =
| notable roles = ''[[Geetanjali(film)|Geetanjaliகீதாஞ்சலி]]''''[[Shivaசிவா (filmதிரைப்படம்) |Shiva சிவா]]'' (1989),<br /> ''[[Annamayyaஅன்னமய்யா]]'' (1997),<br /> ''[[Sriஸ்ரீ Ramadasuராமதாசு]]'' (2006)
| occupation = [[Actorநடிகர்]], <br /> [[Filmபடத் producer|Producerதயாரிப்பாளர்]]
}}
 
வரிசை 21:
 
== தனிப்பட்டப் பின்னணி ==
நாகார்ஜூனா [[தெலுங்கு]] நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் அன்னபூர்ணா அக்கினேனியின் மகனாவார். அவர்களின் ஐந்து குழந்தைகளில் நாகார்ஜூனா கடைசியாவார். நாகார்ஜூனா அவரது துவக்கக் கால கல்விக்கு ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூலிற்கும்பொதுப்பள்ளியிலும் பின்னர் அவரது பள்ளி இடைநிலைக் கல்விக்காகச் லிட்டில் ஃபளவர் ஜூனியர் காலேஜ்ஜிற்கும்இளநிலைக்கல்லூரிக்கும் சென்றார்.
 
நாகார்ஜூனா இருமுறை திருமணம் செய்தார். அவரது முதல் மனைவி, லஷ்மி ராமா நாயுடுவை1984நாயுடுவை 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி மணந்தார். அவர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் டி. ராமா நாயுடுவின் மகளும் தெலுங்கு திரை நட்சத்திரம் வெங்கடேஷ்ஷின்வெங்கடேசின் சகோதரியுமாவார். நாகார்ஜூனா லஷ்மியினரின் மகன் நாக சைத்தன்யா (1986 ஆம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி பிறந்த இடம் - [[ஹைதராபாத்]]) ''ஜோஷ்'' திரைப்படத்தின் மூலம் நடிக்கத் துவங்கினார், அது 2009 ஆம் ஆண்டில் செப்டம்பர் 5 ஆம் திகதி வெளிவந்தது.
 
நாகார்ஜூனா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை அமலாவை மணந்தார். அமலா இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில், ஐரிஷ் தாய் மற்றும் பெங்காலி தந்தை ஆகியோருக்கு பிறந்தார். அவரது முதல் பெயர் அமலா முகர்ஜியாகும். நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு, அவர் இந்தியாவின் முன்னணி பிராணிகள் உரிமை ஆர்வலராக மாறினார். அவரும் நாகார்ஜூனாவும் 1992 ஆம் ஆண்டில் ஜூன் 11ம் தேதி திருமணம் செய்தனர். மேலும், அவர்கட்கு அகில் எனும் பெயர் கொண்ட ஒரு மகன் உள்ளான் (1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி - பிறந்த இடம் [[சான் ஜோஸ்]], அமெரிக்க ஒன்றியம்). அகில் சிசிந்திரி எனும் படத்தில் தவழும் குழந்தையாக நடித்தார்.
வரிசை 38:
நாகார்ஜூனா தற்போது இரு படங்களில் நடித்து வருகிறார் கேடி (அதில் அவர் சீட்டு விளையாடுவதில் நிபுணரான பாத்திரத்தில் நடிக்கிறார்) மற்றும் பயணம் (அதில் அவரது முந்தைய படங்களின் போதான ரயில் தொடர்பான நிகழ்வுகளை மறு நினைவு கூர்கிறார்).
 
நாகார்ஜூனா இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் இரு மொழிப்படமான "கேடி" (KD)யில் நடிக்கிறார்.<ref>[http://telugu.16reels.com/news/Movie/280_Nagarjuna%E2%80%99s%E2%80%9CPayanam%E2%80%9D-in-the-Direction-of-Radha-Mohan.aspx Nagarjuna Info] (07 October 2009). [http://telugu.16reels.com/celebrities/Nagarjuna+Akkineni-Celebrity.aspx 16reels.com].</ref>
 
== பாலிவுட் திரைப்படங்கள் ==
வரிசை 61:
* 1999 - [[கம்ஸ்யா (வெண்கலம்) நந்தி விருது]] ''[[பிரேம் கதா]]'' தயாரிப்பு
* 2002 - [[சிறந்த நடிகர்]] ''[[சந்தோஷம்]]''
* 2002 - [[ஸ்வர்ணாசுவர்ணா (தங்கம்) நந்தி விருது]]''[[மன்மதூதூ]]'' தயாரிப்பு
* 2006 - [[சிறந்த நடிகர்]]''[[ஸ்ரீ ராமதாஸு]]''
 
"https://ta.wikipedia.org/wiki/அக்கினேனி_நாகார்ஜுனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது