மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: mr:राज्य पुनर्रचना कायदा (इ.स. १९५६); மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
'''மாநில மறுசீரமப்புச்சட்டம்''' (1956)என்பது இந்திய அரசின் எல்லைகளை மறுசீரமைத்து அவற்றை ஆள்வதற்கென மொழிவாரியாக அமைப்பதற்கான சட்டமாகும். இந்த சட்டம் அரசியலமைப்பின் ஏழாவது சட்ட திருத்தம் (1956) வாயிலாக கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் ஒவ்வொரு மாநில எல்லைகளை வரையறுத்து ஒவ்வொரு மாநிலத்துக்கான எல்லைக் கோடுகளை வரைந்து அவற்றை இந்திய ஆளுமைக்குள் உட்புகுத்தி அதனை மூன்று வகையான அ, ஆ, இ மாநிலங்களாக பிரித்தெடுத்தது.
 
1956ம் ஆண்டிலிருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டாலும் கூட, மாநில மறுசீரமைப்புச்சட்டம் 1957 மட்டுமே மாநிலத்தின் எல்லைகளை வரையறுக்கும் தனித்த அதிகாரப்பூர்வ மாற்றமாக உள்ளது.
 
 
[[பகுப்பு:இந்திய நடுவண் அரசுச் சட்டங்கள்]]
வரி 10 ⟶ 9:
[[en:States Reorganisation Act]]
[[fr:States Reorganisation Act]]
[[mr:राज्य पुनर्रचना कायदा (इ.स. १९५६)]]
[[no:States Reorganisation Act]]
"https://ta.wikipedia.org/wiki/மாநில_மறுசீரமைப்புச்_சட்டம்,_1956" இலிருந்து மீள்விக்கப்பட்டது