திருக்கோவையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
மாற்றங்களை சரி பார்க்கவும்
நீக்கப்பட்ட பகுதி மீண்டும் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''திருக்கோவையார்''' [[திருக்கோவையார்திருவாதவூரார்]] திருவாதவூரார் என்னும் [[மாணிக்க வாசகர்|மாணிக்கவாசகரால்]] இயற்றப்பட்டது. இது பன்னிரண்டு [[சைவத் திருமுறைகள்|சைவத் திருமுறைகளில்]] 12ல் எட்டாவது திருமுறையாகும். இதை [[''திருச்சிற்றம்பலக்கோவையார்]]'' என்றும் அழைப்பர். இந்நூலுக்கு பெயர் திருக்கோவை என்பது இறைவணக்கத்தில்," ''நண்ணியசீர்த் தேனூறு செஞ்சொல் "திருக்கோவை" என்கின்ற நானூறும் என்மனத்தே நல்கு"'' என்பதால் விளங்கும்.

இந்நூல் 400 துறைகளை உடையது. இந்நூலை ஆரணம் (வேதம்) என்பர் [[சைவ சமய சாதகர்]]கள்;சாதகர்கள். இது 25 அதிகாரங்களை உடையது. இந்நூல் "''பேரின்ப நூல்"'' ஆகும். மேலோட்டமாகக் காணும்பொழுது [[அகத்திணை நூல்]] நூல் போல் காட்சி தருகிறது. அன்பே சிவமாகவும், அருளே காரணமாகவும், சுத்த அவத்தையே நிலமாகவும், நாயகி பரம்பொருளாகவும், நாயகன் ஆன்மாவாகவும், தோழி திருவருளாகவும், தோழன் ஆன்மபோதமாகவும், நற்றாய் (அம்மை)பரையாகவும், சித்தரிக்கப் பட்டுள்ளனர்.
 
==திருக்கோவையாரின் சிறப்பை உணர்த்தும் உசாத்துணைகள்==
 
''தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்''
''மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை''
''திருவா சகமும் திருமூலர் சொல்லும்''
''ஒருவா சகமென் றுணர்.''
 
[[திருக்குறள்]], நால்வேத முடிவு, சேரசோழபாண்டியரின் தமிழும், முனிவர்கள் மொழியும், திருக்கோவையாரும், [[திருவாசகம்|திருவாசகமும்]], [[திருமந்திரம்|திருமந்திரமு]]ம் ஒரு வாசகமே.
 
''ஆய்ந்த கலித்துறை தான் நானூறு அகப்பொருண் மேல்,''
''வாய்ந்த நற்கோவையாம்'' - வச்சநந்திமாலை.
 
அஃதாவது, நானூறு அகப்பொருள் பாடல்களைக் கொண்டது நல்ல திருக்கோவையாம் என்கிறது வச்சநந்திமாலை.
 
==உசாத்துணை==
* தஞ்சை சரசுவதி மகால் 44ம் எண் வெளியீடு.
 
[[பகுப்பு:சைவத் திருமுறைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருக்கோவையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது