அனெரூட் ஜக்நாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: el, fr, gl, hi, ja, ko, pt, ru, sr, zh
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''அனெரூட் ஜக்நாத்''' என்பவர் [[மொரிசியசு]] அரசியல்வாதி ஆவார். இவர் 2003 முதல் 2012 வரை மொரிசியசின் குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். இவர் 1982 முதல் 1995 வரையும், 2000 முதல் 2003 வரையும் பிரதமராகப் பணீயாற்றினார். இவர் 35 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவரது மகன் பிரவிந்த் நிதியமைச்சராகப் பணியாற்றியுள்ளார். இவர் ராம்போ என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்படுகிறார்.
[[பகுப்பு: நபர்கள் பற்றிய குறுங்கட்டுரைகள்]] [[பகுப்பு: 1930 பிறப்புகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/அனெரூட்_ஜக்நாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது