நவின்சந்திரா ராம்கூலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: es, fr, hi, id, it, ja, ko, nn, no, ru, sv, zh மாற்றல்: el
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''நவீன்சந்திர ராம்கூலம்''' ([[ஆங்கிலம்]]:Navinchandra Ramgoolam, இந்தி[[இந்]]தி: नवीन चन्‍द्र रामगुलाम) என்பவர் [[மொரிசியசு]] நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு வரை மொரிசியசின் குடியரசுத் தலைவராகப் பணீயாற்றினார். இதே காலத்தில் பாதுகாப்புத் துறை, உள்துறை, வெளித்தொடர்புத் துறை ஆகியவற்றையும் நிர்வகித்து வந்தார். மொரிசியசு தொழிலாளர் கட்சியின் தலைவரும் இவரே. அயர்லாந்தில் உள்ள டப்லினில் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். இவர் போர்ட் லூயிஸ் என்ற இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் சிவசாகர் ராம்கூலம், சுசில் ராம்கூலம் ஆவர். அயர்லாந்தில் உள்ள டப்லினில் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். இவரது தந்தை மொரிசியசின் குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
[[de:Navin Ramgoolam]]
"https://ta.wikipedia.org/wiki/நவின்சந்திரா_ராம்கூலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது