எபேசியருக்கு எழுதிய திருமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: bg:Послание към ефесяните
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: th:พระธรรมเอเฟซัส; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Imageபடிமம்:Mosaic of St. Paul in Veria, Greece.jpg|thumb|திருத்தூதர் பவுல். கல் பதிவுப் படிமம். காப்பிடம்: வேரியா, கிரேக்க நாடு.]]
{{புதிய ஏற்பாடு நூல்கள்}}
'''எபேசியர்''' அல்லது '''எபேசியருக்கு எழுதிய திருமுகம்''' (''Letter [Epistle] to the Ephesians'')
வரிசை 6:
{{பவுல் எழுதிய திருமுகங்கள்}}

== எபேசியர் திருமுகத்தின் சிறப்பு ==

'''எபேசியர் திருமுகம்''' மிகவும் சிறந்த கருத்துக்களைத் தன்னுள் கொண்டுள்ளது; [[திருச்சபை]] பற்றிய அழகான உருவகங்களை தருகிறது. கடவுளின் திட்டம் என்பது மனித குலத்தை மட்டுமல்ல, படைப்பு அனைத்தையுமே [[இயேசு கிறித்து|கிறிஸ்துவின்]] தலைமையில் கடவுளுடன் ஒப்புரவாக்குவது என்னும் உயரிய கருத்தை இத்திருமுகம் எடுத்துரைக்கிறது; குடும்பவாழ்வு பற்றிச் சிறந்த அறிவுரைகளையும் வழங்குகிறது.
வரிசை 30:
கிறிஸ்துவுடன் இணைந்து வாழ்தல் பற்றிப் பலமுறை சொல்லப்படுகிறது; கடவுளின் அருள் வலியுறுத்தப்படுகின்றது. அனைத்தும் கிறிஸ்துவின் அன்பு, தியாகம், மன்னிப்பு, அருள், தூய்மை என்னும் அடிப்படையில் பார்க்கப்படுகின்றன.

== எபேசியர் திருமுகத்திலிருந்து ஒரு பகுதி ==

'''எபேசியர் 6:14-17'''

"உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக்கொண்டு,

நீதியை மார்புக்கவசமாக அணிந்து நில்லுங்கள்;

அமைதியை அருளும் நற்செய்தியை அறிவிப்பதற்கான ஆயத்தநிலையை

உங்கள் காலில் மிதியடிகளாகப் போட்டுக் கொள்ளுங்கள்.

எந்நிலையிலும் நம்பிக்கை என்னும் கேடயத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

அதைக் கொண்டு தீயோனின் தீக்கணைகளையெல்லாம் அணைத்துவிட முடியும்.

மீட்பைத் தலைச் சீராவாகவும்,

கடவுளின் வார்த்தையைத் தூய ஆவி அருளும் போர் வாளாகவும் எடுத்துக் கொள்ளுங்கள்.

எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்;

எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யுங்கள்."

== எபேசியர் நூலின் உட்பிரிவுகள் ==

வரிசை 72:

== ஆதாரங்கள் ==
<references/>

வரிசை 125:
[[sv:Efesierbrevet]]
[[sw:Waraka kwa Waefeso]]
[[th:พระธรรมเอเฟซัส]]
[[tl:Sulat sa mga taga-Efeso]]
[[ug:ئەفەسلىكلەرگە يېزىلغان خەت]]
"https://ta.wikipedia.org/wiki/எபேசியருக்கு_எழுதிய_திருமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது