தெற்குச் சுவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:யெரூசலம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
==கட்டுமானம்==
தெற்குச் சுவர் 992 அடி நீளமானது. ஏரோதின் கோயில் மலை தென் விரிவாக்கம் ஒலிவ மலையிலிருந்து பார்க்கும்போது தெளிவாகத் தெரியக்கூடியது."<ref name=HShanks>{{Cite book|title=Jerusalem, an Archaeological Biography|first=Hershel|last=Shanks|publisher=Random House|year=1995|pages=141–151|isbn=978-0-679-44526-5}}</ref> ஏரோதின் அரச அரண்மனை இதன் தென் விரிவாக்கலின் அமைந்திருந்தது.<ref name=HShanks/> இப் பெரும் தொடர் சுவர், ஒன்றையொன்று நோக்கிய கற்பாளங்கள் விளிம்புடன் நகர்த்தப்பட்டு, புடைப்பு விளிம்பைச் சுற்றி மேலே 3/8" உயர்த்தப்பட்டு, எருசலேம் கற்களின் பெரும் பாளங்களினால் கட்டப்பட்டுள்ளது. பூச்சு வேலையற்ற பாளங்கள் மிகவும் நன்றாக பொருத்தப்பட்டு, கத்தியின் கூர் இடைவெளிகளில் உட்செல்ல முடியாதவாறு காணப்படுகின்றது.<ref name=HShanks/>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/தெற்குச்_சுவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது