வயிற்றுப் புண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி merged from குடல்புண்
வரிசை 1:
{{mergeto|வயிற்றுப் புண்}}
{{merge to|குடற்_புண்}}
{{Infobox disease|
மனித உடலில் இருக்கும் பல இன்றியமையாத உறுப்புகளுள் [[குடல்|குடலும்]] ஒன்றாகும். மனிதன் உட்கொள்ளும் உணவைச் செரித்தல் குடலின் முக்கிய பணி. உணவு செரிக்கவில்லையெனில் மனித உயிருக்கே ஆபத்து உண்டாகும். இரைப்பை, முன் சிறுகுடல் பகுதிகளின் உட்சுவரில் திசுத்தோல் அரிந்து காயமாதலே ''குடல்புண்'' எனப்படும். இயற்கையில் இப்பகுதிகள் அமிலத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கென ஓர் கோழைப் பொருளைக் கொண்டுள்ளன. இப்பொருள் அழிக்கப்பட்டால் அங்கு திசுக்களில் வீக்கம் ஏற்படும். உட்தோல் பாதிப்படையும்.
Name = குடற்புண்|
Image = Deep gastric ulcer.png|
Caption = இரைப்பைக் குடற்புண்|
DiseasesDB = 9819 |
ICD10 = {{ICD10|K|25||k|20}}–{{ICD10|K|27||k|20}} |
ICD9 = {{ICD9|531}}–{{ICD9|534}} |
ICDO = |
OMIM = |
MedlinePlus = |
eMedicineSubj = med |
eMedicineTopic = 1776 |
eMedicine_mult = {{eMedicine2|ped|2341}} |
MeshID = D010437 |
}}
 
'''குடற் புண்''' (''Peptic ulcer'') இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமானப் பகுதி உட்புறத்தின், மேற்பகுதியில் ஏற்படும் புண் அல்லது காயம் குடற் புண் எனப்படுகிறது. பொதுவாக வயிற்றுப் புண், சூலை நோய் எனவும் அழைக்கப்படும் இந்நோய், வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கவல்லது. இதனால், அடிக்கடி வயிற்று வலியும், சாப்பிட முடியாத பிரச்சினையும் ஏற்படும்.
குடல்புண் [[ஹேலிக்கொபேக்டர் பைலோரி]] எனும் [[பாக்டீரியா|பாக்டீரியாவினால்]] தோன்றுகிறது. [[ஆசுப்பிரின்]] மற்றும் சில வலி நிவாரண மருந்துப் பொருட்களைத் தேவைக்கு அதிகமாக உட்கொள்ளுதல், புகைபிடித்தல், மது அருந்துதல், கஃபீன் மற்றும் உளவியல் அழுத்தங்கள் போன்றவையும் குடல்புண் தோன்றக் காரணமாக அமைகின்றன.
 
உடலில் செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலுமே இருக்கின்றன. இதனால், இரைப்பையில் செரிமானத்திற்குத் தேவையான ஹைட்ரோகுளோரிக் அமிலத்தால் உடற் செரிமானப் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகின்றன. குடற்புண் உள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு. இதனை அமிலக் குடற்புண் என்பர். குடல்புண் [[ஹேலிக்கொபேக்டர் பைலோரி]] எனும் [[பாக்டீரியா|பாக்டீரியாவினால்]] தோன்றுகிறது.
== வரலாறு ==
இந்த நோய்க்கான முக்கிய காரணமாக இருப்பது நுண்கிருமி என்பது பொதுவாக அறியப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, [[கிரீஸ்]] நாட்டைச் சேர்ந்த பொது மருத்துவரான ஜான் லைகௌடிஸ் 1958 ஆம் ஆண்டு தொடங்கி வயிற்றுப் புண் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புகள் மூலம் சிகிச்சை அளித்துவந்தார்.
 
==குடற்புண் ஏற்படுவதற்கான காரணங்கள்==
* புகைபிடித்தல்
* புகையிலைப் பயன்பாடு
* மதுவருந்துதல்
* வாயுக்கோளாறு
* அசுபிரின் முதலான வலிநீக்கல் மருந்துகள்
 
[[படிமம்:Benign gastric ulcer 1.jpg|thumb|ஒரு காஸ்ட்ரெகெடோமி மாதிரிக்கான மிதமான இரைப்பைப் புண் (ஆன்ட்ரமிலிருந்து).]]
 
==குடற்புண்ணுக்கான அறிகுறிகள்==
* காரணமின்றிப் பற்களைக் கடித்தல்
* வயிற்றில் எரிச்சலுடன் கூடிய கடுமையான வலி
* நெஞ்செரிவு
* மார்பு என்புப் பகுதிகள் இல்லாதது போல் தோன்றுதல்
* வயிறு வீங்குதல்
* பசியின்மை
 
==குடற்புண் கண்டறிதல் முறைகள்==
* சிறுநீர் உப்பு, மூச்சு பரிசோதனை
* ஒரு ஈ.ஜீ.டீ.(EGD) உடல் திசு ஆய்வு மாதிரியிலிருந்து நேரடி வளர்மம்
* விரைவான யூரியேசு பரிசோதனை மூலம் உடல் திசு ஆய்வு மாதிரி செயல்பாட்டில் யூரியேசு|விரைவான யூரியேசு பரிசோதனை மூலம் உடல் திசு ஆய்வு மாதிரி செயல்பாட்டில் யூரியேசியின் நேரடி கண்டறிதல்;
* இரத்தத்தில் நோய் எதிர்ப்பு நிலைகளின் அளவீடு
* மல எதிரியாக்கி பரிசோதனை
* உயிர்த்தசை பரிசோதனைகள் மற்றும் ஒரு ஈ.ஜீ.டீ. உடல் திசு ஆய்வை வண்ணமிடுதல்.
==குடல்புண் வகைகள்==
* உணவுக் குழாயில் தோன்றும் குடற்புண் (வாயிலிருந்து இரைப்பைக்குச் செல்கின்ற வழியில் ஏற்படுவது)
குடல்புண் இருவகைப்படும். அவை:
* கீழ் வயிற்றுக் குடற்புண் (வாயுக் கோளாறால் ஏற்படுவது)
* முன்குடல் புண்
* இரைப்பையின் மேற்பகுதிக் குடற்புண் (இரைப்பை சேதமடைவதால் ஏற்படுவது)
* இரைப்பைப் புண்
* சிறுகுடலில் ஏற்படும் குடற்புண் (இரைப்பையில் சுரக்கும் “கேஸ்ட்ரி ஜுஸ்“ எனும் புளிப்புத் தன்மை வாய்ந்த ஒருவகை செரிப்பு நீரின் மூலம் ஏற்படுவது)
 
===முன்குடல் புண்===
வரி 43 ⟶ 86:
பல காரணாங்களால் கல்லீரல் அழற்சி ஏற்படுகிறது. இந்நோயில் வைரஸ்களின் தாக்குதலால் கல்லீரலில் வீக்கம் ஏற்படுகிறது. தொற்று நோயற்ற கல்லீரல் அழற்சி அதிக அளவு மது அருந்துதலால் ஏற்படும். ஆரம்ப நிலையில் இதன் அறிகுறிகள் தெளிவாக இருப்பதில்லை. இந்நோயால் உடற்சோர்வு, வாந்தியெடுத்தல், காய்ச்சல், வலது மேல் வயிற்றுப்பகுதியில் ஓர் வசதியற்ற உள்ளுணர்வு போன்றவை ஏற்படும். இந்நோய்க்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. இந்நிலையுள்ளோருக்கு நல்ல ஓய்வு தேவை. மது அருந்துதலைத் தவிர்க்க வேண்டும்.
 
[[பகுப்பு:இரையகக் குடலிய நோய்கள்]]
[[பகுப்பு:வயதாவதுடன் தொடர்புடைய நோய்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வயிற்றுப்_புண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது