பாட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பாட்டியல்''' என்பது, [[பிரபந்தம்|பிரபந்த]] இலக்கியங்கள் எனப்படும் சிற்றிலக்கியங்கள் தொடர்பான இலக்கணத்தைக் குறிக்கும். பிரபந்தங்களின் வகை, அவற்றின் இலக்கணங்கள், அவற்றைப் பாடவேண்டிய முறை, வெவ்வேறு வருணத்தாருக்குரிய பாடல்கள், அவ்வருணத்தார் இயல்புகள், பாட்டுடைத்தலைவர் நூல் கேட்கவேண்டிய முறை, நூல் [[அரங்கேற்றம்]] செய்வதற்குரிய அவையின் இயல்பு, [[புலவர்]]களின் வகை போன்றவை பாட்டியலுள் அடங்குகின்றன. இதனால், [[செய்யுள்]]களின் உறுப்புக்களையும் அவற்றின் இனங்களையும் விளக்கும் யாப்பியலினின்றும் வேறுபடுகின்றது.
 
பாட்டியல் என்னும் நூல் வகையானது பொதுவாக மூன்று வகையான செய்திகளைக் கூறும்.

புலம் எனத் [[தொல்காப்பியப் பாயிரம்]] கூறும் இலக்கம் மொழியை அறிவியல் பார்வையில் அணுகும். முன்னோர் பாடல்களில் அமைந்துகிடக்கும் மரபுநெறியைப் புலப்படுத்தும். தொல்காப்பியமை[[தொல்காப்பியம்]], [[நன்னூல்]], [[இறையனார் களவிழல்களவியல்]], [[புறப்பொருள் வெண்பாமாலை]], [[நம்பி அகப்பொருள்]] முதலானவை புலனெறி இலக்கணங்கள்.
 
பாட்டியல் இலக்கண நூல்கள் எழுத்து, சொல், நூல் எனப் பகுத்துக்கொண்டு வேறு வகையில் அணுகும்.
 
[[ஐங்குறுநூறு|ஐங்குறு நூறு]] என்னும் நூல் ஐந்து அகத்திணை மேல் ஐந்து புவலர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. [[பதிற்றுப்பத்து]] 10 அரசர்களைப் 10 புலவர்கள் 10, 10 பாடல்களாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இவை இலக்கியப் பாடல்களின் தொகுப்பு.
 
அவற்றைப் போல, பன்னிரு பாட்டியல் என்னும் நூலும் ஒரு தொகைநுல். இதில் முன்னோர் 15 பேர் பாடிய இலக்கணப் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
 
==பாட்டியல் நூல்கள்==
பிரபந்த இலக்கியங்கள் தோன்றியபின்னரே அவற்றுக்கு இலக்கணம் வகுக்கப் பாட்டியல் நூல்கள் தோன்றின. தமிழில் பல பாட்டியல் நூல்கள் எழுதப்பட்டதாக அறியப்பட்டுள்ளன. அவற்றுள்,
"https://ta.wikipedia.org/wiki/பாட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது