ஆற்காடு வீராசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
*உரை திருத்தம்*, அறுபட்ட படிமம் நீக்கம்
வரிசை 1:
{{Infobox_Indian_politician
| name =ஆற்காடு என்நா. வீராசாமி
| image =Thiru_Arcot_Veerasamy.jpg
|imagesize = 100px
| caption =
| birth_date ={{Birth date and age|1937|4|21|mf=y}}
| birth_place = [[குப்பாடிச்சத்தம்]], [[வேலூர் மாவட்டம்]]
| residence =[[சென்னை]]
| death_date =
வரிசை 24:
| year = 2010|
| source =}}
'''ஆற்காடு என்நா. வீராசாமி''', ([[ஆங்கிலம்]] Arcot N. Veeraswami) ஒரு [[தமிழக அரசியல்|தமிழக அரசியல்வாதி]] மற்றும்ஆவார். [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக]] பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர், [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] தொடக்கக் காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார். <br /><br />
திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] ஆரம்ப காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார். <br /><br />
 
[[வேலூர் மாவட்டம்]] குப்பாடிச்சத்தம் கிராமத்தில்குப்பாடிச்சத்தத்தில் 21 ஏப்ரல் 1937ஆம் ஆண்டு பிறந்தார். [[1967]],மற்றும் [[1971]]ல்இல் [[ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி)|ஆற்காடு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்தொகுதியில்]] இருந்தும், [[1989]]ல் [[புரசைவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்தொகுதியில்]], மூன்றுமுறைஇருந்தும், [[1996]], [[2001]], மற்றும் [[2006]]ல் [[அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)|அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்தொகுதியில்]] இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டபேரவை]] உறுப்பினராக பணியாற்றியுள்ளார். [[1977]] - [[1983]] வரை [[மாநிலச் சட்ட மேலவை|மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும்]] பணியாற்றியுள்ளார். இவர்முன்னர் திமுகவின்தி. மு. க. வின் பொருளாளராக பணியாற்றி தற்போது திமுகவின் முதன்மைமுதன்மைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். 2011 ம்2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் இவர் போட்டியிடவில்லை <ref>[http://www.deccanchronicle.com/channels/cities/chennai/mk-solace-vexed-aspirants-082 டெக்கான் குரோனிக்கல் கருணாநிதி ஆற்காட்டார் தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு]</ref><ref>[http://articles.economictimes.indiatimes.com/2011-03-16/news/28697803_1_dmk-sources-dmk-president-dmk-stronghold எக்கனாமிக் டைம்சு செய்தி]</ref>
== வெளி இணைப்புகள் ==
* [http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=66 தமிழக அரசு இணையம்]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆற்காடு_வீராசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது