திருக்கோவையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நீக்கப்பட்ட பகுதி மீண்டும் சேர்க்கப்பட்டது
கருத்துத் திருத்தம்
வரிசை 5:
==திருக்கோவையாரின் சிறப்பை உணர்த்தும் உசாத்துணைகள்==
 
''தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்''<br>
''மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை''<br>
''திருவா சகமும் திருமூலர் சொல்லும்''<br>
''ஒருவா சகமென் றுணர்.''
 
[[திருக்குறள்]], நால்வேத முடிவு, சேரசோழபாண்டியரின்அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் தேவாரமும் (மூவர் தமிழும்), முனிவர்கள் மொழியும், திருக்கோவையாரும், [[திருவாசகம்|திருவாசகமும்]], [[திருமந்திரம்|திருமந்திரமு]]ம் ஒரு வாசகமே (உணர்த்தும் உண்மைப் பொருள் ஒன்றே).
 
''ஆய்ந்த கலித்துறை தான் நானூறு அகப்பொருண் மேல்,''<br>
''வாய்ந்த நற்கோவையாம்'' - வச்சநந்திமாலை.
 
அஃதாவது, நானூறு அகப்பொருள் பாடல்களைக் கொண்டது நல்ல திருக்கோவையாம் என்கிறது வச்சநந்திமாலை.
"https://ta.wikipedia.org/wiki/திருக்கோவையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது