சறுக்கும் எறும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: ru:Муравьи с планирующим полётом
சி + விக்கிப்பொதுவ ஒலிப்புக்கோப்புடன் இணைப்பு
வரிசை 1:
[[File:Cephalotes_depressus_casent0173674_profile_1.jpg|வலது|thumb|பறக்கும் எறும்பு]]'''சறுக்கும் எறும்புகள்''' ''(gliding ants)'' என்பவை மரத்தில் இருந்து கீழே விழுகையில் தங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த வல்ல [[எறும்பு]]ப் பேரினங்கள். பெரும்பாலான சறுக்கும் உயிரினங்களைப் போல் இவையும் [[மழைக்காடு]]களில் உள்ள மரங்களில் வாழ்கின்றன. ஏதோ ஒரு காரணத்தால் மரத்தில் இருந்து இவை கீழே விழ நேர்ந்தால் பல நூறு அடி கீழே போவதோடு நீரில் விழுந்து உயிர்விடவோ அல்லது வேறு விலங்குக்கு இரையாகவோ நேரிடலாம். இதைத் தவிர்க்கும் பொருட்டு இந்த எறும்புகள் கீழே விழ நேர்கையில் தங்கள் பார்வைத் திறனைப் பயன்படுத்தி (பிற எறும்புகளுக்குப் பார்வைத் திறன் குறைவென்பதாலேயே [[ஃபெரமோன்]]களைப் பயன்படுத்தி ஒன்றையொன்று பின் தொடர்கின்றன.) மரத்தின் தண்டுப் பகுதியைச் சரியாக வந்தடைகின்றன.{{Spoken Wikipedia|Ta-சறுக்கும் எறும்பு.ogg|சனவரி 19, 2012}}
 
[[பெரு]]நாட்டு மழைக்காடுகளில் வாழும் செஃபலோடிஸ் ஏட்ரியஸ் இனமே முதன் முதலில் கண்டறியப்பட்ட சறுக்கும் எறும்பாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சறுக்கும்_எறும்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது