"கௌதம் மேனன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

255 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (ஹாட்கேட் மூலம் பகுப்பு:வாழும் நபர்கள் சேர்க்கப்பட்டது)
}}
 
'''கௌதம் வாசுதேவ் மேனன்''' (பிறப்பு: பெப்ரவரி 25, 1973), ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். திரைப்படத்துறைக்கு வரும் முன்னர் அறியப்பெற்ற விளம்பரப் பட உருவாக்குநராக இருந்தார். இயக்குநர் [[ராஜீவ் மேனன்|ராஜீவ் மேனனிடம்]] உதவியாளராக இருந்து, [[மின்சார கனவு]] படத்தில் பணியாற்றினார். விளம்பர படங்கள் எடுப்பதற்காக இவர் உருவாக்கிய ஃபோட்டான் ஃபேக்டரி நிறுவனம், தற்போது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது. தனது தயாரிப்பில் வெளிவரும் அனைத்து தமிழ்த் திரைப்படங்களுக்கும் தூய தமிழில் பெயரிட்டுள்ளார்.
 
=== திரைப்படங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1159134" இருந்து மீள்விக்கப்பட்டது