இறைமறுப்பு நோக்கி விமர்சனங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி r2.7.3) (Robot: Modifying ru:Критика атеизма to ru:Атеизм#Критика атеизма; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
== வன்முறையும் கொடுங்கோன்மையும் ==
இறைமறுப்பு கொள்கை கொண்ட அரசுகள் பல பத்து மில்லியன் மக்களை கொலைசெய்துள்ளன. சோவியத் யூனியனியனில் 60 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பாடர்கள் (ஆதாரம் தேவை). கம்போடியாவில் 2 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் (ஆதாரம் தேவை). சீனா, வட கொரியா போன்ற நாடுகள் பாரிய மனித உரிமை மீறல்களுக்கா குற்றம்சாட்டப்பட்டுள்ளன. இந்த எல்லா நாடுகளும் சர்வதிகார ஆட்சியைக் கொண்டவை. இதுவரைக்கும் இறைமறுப்பு அரச கொள்கையாக அறிவிக்கப்பட்ட நாடுகளில் எல்லாம் சர்வதிகாரமே தோன்றியுள்ளது.
 
== மனிதருக்கு சமயம் உளவியல் சாந்தம் தருகிறது ==
வரிசை 7:
 
== அறத்துக்கு ஆதாரம் என்ன ==
கொலை செய்தாதே, களவு எடுக்காதே, வன்முறை செய்யாதே போன்ற அறக்கோட்பாடுகள் பல கடவுள் என்ற நீதிபதிக்கும் முன்னால் நியாப்படுத்தப்படுகின்றன. கெட்டது செய்யாதவர் நரகம் செல்வர் என்றும் நல்லவர் செய்தவர் சொர்க்கம் செல்வர் என்றும் பலரிடம் நம்பிக்க்கை இருக்கிறது. கடவுள் என்ற நீதிபதி இல்லாமல் எது தர்மம் என்பதை எப்படி தீர்மானிப்பது.
 
== நல்லினவிருத்தியியல் (Eugenics) ==
வரிசை 28:
[[es:Crítica al ateísmo]]
[[fi:Ateismin kritiikki]]
[[ru:Атеизм#Критика атеизма]]
[[sv:Kritik av ateism]]
"https://ta.wikipedia.org/wiki/இறைமறுப்பு_நோக்கி_விமர்சனங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது