மாக் ஒஎஸ் எக்ஸ் லயன் 10.7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''மாக் ஒஎஸ் எக்ஸ் லயன் 10.7''' ( Mac OS X Lion Version 10.7) ஆனது [[மாக் இயக்குதளம்|மாக் இயங்கு தள]] வரிசையில் எட்டாவதும், ,இறுதியாகவும் மாக் கணினிகளுக்கும் செர்வர்களுக்கும் வெளி வந்த பதிப்பாகும் . பெப்ரவரி 24, 2011 அன்று, இதன் முதல் மாதிரிப்பதிப்பு (11A390) ஆப்பிள் டெவலபேர் (Developer ) வலைப்பின்னல் சந்தாதாரர்களுக்கு வெளியிடப்பட்டது . இதன் வர்த்தக வெளியீடு ஜூலை 21, 2011 அன்று உத்தியோகப்பூர்வமாக வெளிடப்பட்டது. இதன் முதல் நாள் விற்பனை ஆனது 1 மில்லியனுக்கும் அதிகம் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது வாங்கும் ஒவ்வொரு ஆப்பிள் ஐ மாக், மற்றும் ஆப்பிள் மடிக் கணணிகளுடனும் இது ஏற்கனவே நிறுவப்பட்டு வருகிறது.
 
== வன்பொருள் ஆதரவு (Hardware Support) ==
வரிசை 6:
இதன் முதல் மாதிரிப்பதிப்பு [[ஆப்பிள் கணினி]]களுடன் விற்பனை செய்யப்பட்ட திட நிலை வன்தகடுகளுக்கு (SSD ) ஆதரவு வழங்குமாறு வெளியானது எனினும் மற்றைய திட நிலை வன்தகடுகளுக்கு இன்றுவரை ஆதரவு அளிக்கும் வகையில் எந்த புதிய அப்டேட் களையும் ஆப்பிள் வெளிவிடவில்லை .
 
'''===இயங்க தேவையான குறைந்தபட்ச வன்பொருள்''' ===
 
* x86-64 மின்செயலி (CPU)
"https://ta.wikipedia.org/wiki/மாக்_ஒஎஸ்_எக்ஸ்_லயன்_10.7" இலிருந்து மீள்விக்கப்பட்டது