நீர்நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி தானியங்கி இணைப்பு: eo:Akvejo
வரிசை 1:
{{வார்ப்புரு:குறுங்கட்டுரை}}
நீர்நிலைகளை உணர்த்தும் தமிழ்ப்பெயர்களைப் பொருள்நுட்ப வேறுபாடுகளுடன் இங்குக் காணலாம்.
* '''அகழி''' - அரண்மனைகளில் பெய்யும் மழைநீரை சேமிக்க கோட்டைக்கு வெளியே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.
* '''அயம்''' - அருவி கொட்டுமிடத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் நீர்நிலை. (அகநானூறு 68)
* '''ஆழிக்கிணறு''' (தற்போது இது நாழிக்கிணறு என்று அறியப்படுகிறது) - கடலருகே தோண்டி கட்டிய கிணறு. தமிழகத்தின் திருசெந்தூரில் இவ்வாறான நீர் நிலை தற்போதும் உள்ளது.
* '''இலஞ்சி''' - பலவகையான பயன்பாட்டிற்காக தேக்கப்படும் நீர்.
* '''கயம்''' - சமவெளியில் ஆறு பாய்ந்து நிரம்பும் நீர்நிலை.
* '''கழி''' - உப்பங்கழி, கடல்நீர் பாய்ந்து தேங்கிய நீர்நிலை.
* '''சுனை''' - மலைப்பகுதியில் பாறைகளுக்கிடையே தேங்கும் நீர்நிலை.
* '''மடு''' - சமநிலத்தில் ஆறு பாயும்போது ஒதுங்கும் அதிமெல்லோட்ட நீர்நிலை.
* '''குட்டை''' - குடிநீருக்காக இன்றி வளர்ப்பு மிருகங்களை/கால்நடைகளை குளிர்ப்பட்டுவதற்காக தேக்கப்படும் நீர் (தொடர்பான குட்டையில் ஊறிய மட்டை என்பது கிராமப்புறங்களில் தென்னை மட்டையை கிடுகு பின்னுவத்தற்காக குட்டை நீரில் ஊறப்போடும் செயல் தொடர்புடைய சொலவடை)
* '''கூவல்''' - கிணறுபோன்ற நீர் தேக்கம். ஆனால் ஆழமற்றது.
 
[[Image:Lysefjorden fjord.jpg|thumb|250px|right|நார்வே நாட்டில் உள்ள ஒரு நீர்நிலை]]
'''நீர்நிலை''' என்பது எந்தவொரு முக்கிய [[நீர்|நீரின்]] தொகுப்பு, இது பொதுவாக [[புவி]]ப்பரப்பீன் மீது காணப்படும். நீர்நிலை என்ற சொல் பொதுவாக [[சமுத்திரம்|சமுத்திரங்கள்]], [[கடல்|கடல்கள்]], [[ஏரி]]கள், [[குளம்|குளங்கள்]], [[ஆறு|ஆறுகள்]], மற்றும் நீரோடகள் போன்றவற்றைக் குறிக்கின்றது. சில நீர்நிலைகள், [[அணை|அணைகள்]] போன்றவை மனிதனால் (செயற்கையாக) உருவாக்கப்பட்டுள்ளன.
 
சில நேரங்களில் நீர் நிலைகள் நீர் தேக்கம் என்றும் அழைக்கப்படுகின்றன.
 
==நீர்த்தேக்கம் வகைகள்==
 
♦ பள்ளத்தாக்கு அணை நீர்த்தேக்கம்<br>
♦ கரையோர நீர்த்தேக்கம்<br>
♦ சேவை நீர்த்தேக்கம்<br>
 
 
[[பகுப்பு:நீர்நிலைகள்]]
 
[[bat-smg:Ondens telkėnīs]]
[[be:Вадаём]]
[[be-x-old:Вадаём]]
[[bg:Воден басейн]]
[[br:Ledennad dour]]
[[ca:Cos d'aigua]]
[[ckb:کۆمای ئاوی]]
[[cs:Vodní plocha]]
[[csb:Akwen]]
[[de:Gewässer]]
[[en:Body of water]]
[[eo:Akvejo]]
[[es:Cuerpo de agua]]
[[et:Veekogu]]
[[fi:Vesimuodostuma]]
[[fiu-vro:Viikogo]]
[[fr:Étendue d'eau]]
[[gl:Corpo de auga]]
[[he:מקווה מים]]
[[id:Perairan]]
[[is:Vatnshlot]]
[[ja:水域]]
[[ka:წყალსატევი]]
[[ko:수역]]
[[lt:Vandens telkinys]]
[[ltg:Iudiņtvere]]
[[mk:Водна површина]]
[[pl:Jednolita część wód]]
[[pt:Corpo de água]]
[[ru:Водоём]]
[[th:แหล่งน้ำ]]
[[tl:Anyong tubig]]
[[tt:Сулык]]
[[uk:Водойма]]
[[wa:Aiwe (djeyografeye)]]
[[zh:水體]]
"https://ta.wikipedia.org/wiki/நீர்நிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது