கீச்சான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 6:
'''அசுரக் கிளி''' அல்லது '''கசாப்புக் காரன்''' என்பது ஒரு பறவையினம்.. இதன் ஆங்கிலப் பெயர் ஷ்ரைக் அல்லது புச்சர் பேர்ட் (Shrike or Butcher bird) என்பதாகும். இது தனக்குக் கிடைக்கும் ஆகாரத்தை, அதாவது [[வெட்டுக்கிளி]], [[ஓணான்]],[[சுண்டெலி]], சிறு [[பறவைகள்]] இவற்றை, [[வேலமரம்]] போன்ற ஒரு மரத்தின் நீண்ட முட்களில் குத்தி வைத்துக் கொள்ளும். பின்னர் பசி எடுக்கும்போது நிதானமாக தான் சேகரித்து வைத்த மாமிசத்தை உட்கொள்ளும். வேறு ஏதேனும் ஒரு பறவயோ, விலங்கோ அந்த மரத்தினை நெருங்கினால் அவற்றைத் துரத்தித் துரத்தி விரட்டி அடிக்கும்.
 
[[இந்தியா]]வில் சுமார் ஐந்தாறு வகையான கசாப்புக் காரக் [[குருவி]]கள் உள்ளன. அவற்றில் தமிழ் நாட்டில் '''பே பேக்ட் ஷ்ரைக்''' என்பதையும், '''க்ரே ஷ்ரைக்''' என்பதையும் (Bay backed shrike and Grey shrike) நாட்டுப் புரங்களிலும்புறங்களிலும், தரிசுக் [[காடு]]களிலும் காணலாம். இந்த வகை குருவிகள் முட்கள் உள்ள மரங்களின் அருகில் இருக்கும்.
 
[[பகுப்பு: பறவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கீச்சான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது