புறக்கருவி இடைமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "கணினி செயல் உறுப்புகள்" (using HotCat)
*உரை திருத்தம்*, விக்கியிடை இணைப்புகள்
வரிசை 1:
PCI என்பது கணினிகளில்[[கணினி]]களில் காணப்படும் பிரபலமானபரவலான இடைமுகம் ஆகும். PCI என்பது Peripheral Component Interface, அதாவது புறக்கருவி இடைமுகம் என்பதற்கு சுருக்கம். PCI 1990களில் உருவாக்கப்பட்டு, 1995இல் முதன்முறை செந்தரம் வெளியிடப்பட்டது. முன்பு [[தனிநபர் கணினிகளில் முன்புகணினி]]களில் புழக்கத்தில் இருந்த வேகக்குறைவான் ISA (Industry Standard Architecture-தொழிலக நெறி கட்டமைப்பு) பாட்டையை[[பாட்டை]]யை கொஞ்சங்கொஞ்சமாக நீக்கிவிட்டது. முதலில் சேவையகங்களில் (Servers) EISA (Extended ISA/தொழிலக நெறி விரிவு கட்டமைப்பு) பாட்டையை நீக்கி PCI இடம்பெற்றது. பிறகு தனிநபர் கணினிகளில் ISAக்கு மாற்றாகிவிட்டது.
 
PCI ஒரு [[இணைநிலை பாட்டையாகபாட்டை]]யாக (parallel bus) 32-துணுக்கு/33MHz, 64-துணுக்கு/32MHz, 32-துணுக்கு/64MHz (3.3V மட்டும்), 64-துணுக்கு/64MHz ஆகிய ஆக்கநிலைகளில் உள்ளது. PCI-X பதி 2.0 செந்தரத்தால் PCI பாட்டை 533MHz ஆகிய வேகத்திற்கு மேம்படுத்தப்பட்டது. PCI-X பாட்டை PCI பாணியில் இயங்கும் போது,
 
''அடிப்படைகள்''
வரிசை 8:
 
[[பகுப்பு:கணினி செயல் உறுப்புகள்]]
 
[[ar:منفذ الملحقات الإضافية]]
[[bs:Peripheral Component Interconnect]]
[[ca:Peripheral Component Interconnect]]
[[cs:PCI (sběrnice)]]
[[de:Peripheral Component Interconnect]]
[[et:PCI siin]]
[[el:PCI]]
[[en:Conventional PCI]]
[[es:Peripheral Component Interconnect]]
[[eo:PCI]]
[[fr:Peripheral Component Interconnect]]
[[gl:PCI (informática)]]
[[ko:PCI 버스]]
[[hr:PCI]]
[[id:Interkoneksi Komponen Periferal]]
[[it:Peripheral Component Interconnect]]
[[he:PCI]]
[[lv:PCI]]
[[lt:PCI]]
[[hu:PCI]]
[[nl:Peripheral Component Interconnect]]
[[ja:Peripheral Component Interconnect]]
[[no:PCI]]
[[pms:PCI]]
[[pl:Peripheral Component Interconnect]]
[[pt:Peripheral Component Interconnect]]
[[ro:PCI]]
[[ru:PCI]]
[[sk:Peripheral Component Interconnect]]
[[sr:PCI]]
[[fi:PCI]]
[[sv:Peripheral Component Interconnect]]
[[tr:PCI]]
[[uk:PCI]]
[[ur:جزو ملحقہ بین اتصال]]
[[vi:PCI]]
[[zh:PCI]]
"https://ta.wikipedia.org/wiki/புறக்கருவி_இடைமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது