இரிச்சர்டு ஓவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கியிடை இணைப்புகள்(ஆ.வி.பக்கத்திலும் இணைக்கப் பட்டது) |
சி + அறிமுகவுரை |
||
வரிசை 27:
|signature =
}}
'''சர்.இரிச்சர்டு ஓவன்''' FRS KCB (ஆங்கிலம்:Sir Richard Owen) (20 [[சூலை]] [[1804]] – 18 [[திசம்பர்]] [[1892]]) என்ற ஆங்கிலேய அறிஞர் சிறந்த மருத்துவர், உயிரியலாளர், ஒப்பீட்டு உடற்கூற்றியலாளர், தொல்லுயிரியலாளர் ஆவார். 'டைனோசாரியா' (Dinosauria) என்ற சொல்லை உருவாக்கியவர். அச்சொல்லுக்கு 'கொடூர பல்லி அல்லது அதிபய ஊர்வன' என்று பொருள் கொள்ளலாம். [[சார்லஸ் டார்வின்]] நல்கிய 'இயற்கைத்தேர்வு பரிணாமக் கொள்கை'யை வெளிப்படையாக மறுத்துரைத்தவர். அவர் டார்வின் கூறியதைவிட, பரிணாமம் மிகவும் சிக்கல் நிறைந்தது என அறுதியிட்டார்.
[[பகுப்பு:இங்கிலாந்து உயிரியலாளர்]]
|