இரிச்சர்டு ஓவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + அறிமுகவுரை
சி +காட்சியகம்
வரிசை 28:
}}
'''சர்.இரிச்சர்டு ஓவன்''' FRS KCB (ஆங்கிலம்:Sir Richard Owen) (20 [[சூலை]] [[1804]] – 18 [[திசம்பர்]] [[1892]]) என்ற ஆங்கிலேய அறிஞர் சிறந்த மருத்துவர், உயிரியலாளர், ஒப்பீட்டு உடற்கூற்றியலாளர், தொல்லுயிரியலாளர் ஆவார். 'டைனோசாரியா' (Dinosauria) என்ற சொல்லை உருவாக்கியவர். அச்சொல்லுக்கு 'கொடூர பல்லி அல்லது அதிபய ஊர்வன' என்று பொருள் கொள்ளலாம். [[சார்லஸ் டார்வின்]] நல்கிய 'இயற்கைத்தேர்வு பரிணாமக் கொள்கை'யை வெளிப்படையாக மறுத்துரைத்தவர். அவர் டார்வின் கூறியதைவிட, பரிணாமம் மிகவும் சிக்கல் நிறைந்தது என அறுதியிட்டார்.
 
 
==காட்சியகம்==
<gallery>
File:Young Owen72.jpg|இளம் ஓவன்,1835
File:Hunterian Museum London 1842.png|<small>அன்டேரியன் அருங்காட்சியகம், 1842</small>
File:Vertebrate archetype.jpg|[[முதுகுநாணி]]களின் மாதிரிக்கூடு,1847
File:Old Owen@72.jpg|1880
File:Richard Owen with his granddaughter.jpg|பேத்தியுடன், 1890
File:Thylacoskullcope.jpg|Thylacoleo மண்டைஓடு
File:Dinornis1387.jpg|<small>'''மோஅ'''வின்(moa) கூடு,1879</small>
File:Camel Skeleton - Richard Owen - On the Anatomy of Vertebrates (1866).jpg|[[ஒட்டகம்|ஒட்டக]]க்கூடு
File:Euplectella aspergillum.jpg|''Euplectella aspergillum''
File:Order of the Bath DSC05151.JPG|<small>இராணுவமறவன் விருது(KCB)</small>
</gallery>
 
 
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/இரிச்சர்டு_ஓவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது