குர்தி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி from குருதீசிய மொழி
வரிசை 25:
|notice=nonotice
|வரைப்படம்=}}
[[படிமம்:Moderniranianlanguagesmap.jpg|thumb|Geographic distribution of the Kurdish language (in turquoise)]]
 
'''குர்தி மொழி''' (Kurdish: Kurdî or کوردی), [[குர்து மக்கள்|குர்து மக்க]]ளால் பேசப்படும் மொழியாகும். இது பெரும்பாலும், [[ஈரான்]], [[ஈராக்]], [[சிரியா]], [[துருக்கி]] ஆகிய நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய [[குர்திஸ்தான்]] பகுதியிலேயே செறிந்துள்ளது. இம்மொழி, [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழி]]க் குடும்பத்தின், [[இந்திய-ஈரானிய மொழிகள்|இந்திய-ஈரானிய]]க் குழுவைச் சேர்ந்த ஈரானிய மொழிகளில், மேற்கத்திய துணைக் குழுவைச் சேர்ந்தது. குர்தி மொழி, ஈரானிய மொழிகளின் வடமேற்குக் கிளையைச் சேர்ந்த [[பலூச்சி மொழி]], [[கிலேக்கி மொழி]], [[தாலிய மொழி]] ஆகியவற்றுக்கு நெருங்கியது. தென்மேற்குக் கிளையைச் சேர்ந்த பாரசீக மொழியுடனும் இதற்கு நெருங்கிய தொடர்பு உண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/குர்தி_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது