போர்த்துக்கேய இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 57:
'''போர்த்துக்கேய இலங்கை''' (Portuguese Ceylon) என்பது இன்றைய இலங்கையின் போர்த்துக்கேய பகுதியாக இருந்த இது, 1505 - 1658 காலப் பகுதி [[இலங்கையின் வரலாறு|இலங்கை வரலாற்றை]] பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. போர்த்துக்கேயர் இலங்கையின் [[கோட்டை இராச்சியம்|கோட்டை இராசதானியை]] எதிர்த்து, அதனுடன் உடன்படிக்கை செய்து கொண்டனர். போர்த்துக்கேய இலங்கையானது கோட்டை ஆக்கிரமிப்புடன் ஆரம்பித்து, சூழவிருந்த சிங்கள பேரரசுகளை வெற்றி கொண்டது. 1565 இல் போர்த்துக்கேய இலங்கை தலைநகர் கோட்டையிலிருந்து [[கொழும்பு|கொழும்புக்கு]] நகர்த்தப்பட்டது. போர்த்துக்கேயரின் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] அறிமுகம் சிங்கள மக்களின் ஒவ்வாமையுடன் வளரத் தொடங்கியது.
 
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
 
[[பகுப்பு:இலங்கை வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/போர்த்துக்கேய_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது