நல்லெண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:சமையல் எண்ணெய் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ml:നല്ലെണ്ണ; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{nutritionalvalue
| image = [[Fileபடிமம்:SesameSeedOil.png|frameless]]
| caption = Sesame seed oil in clear glass vial
| name = நல்லெண்ணெய்
வரிசை 25:
'''நல்லெண்ணெய்''' என்று பரவலாக வழங்கப்படுவது, [[எள்]] என்னும் [[தானியம்|தானியத்திலிருந்து]] பெறப்படும் ''[[நெய்]]''யாகும். உண்மையில் எண்ணெய் என்பது ''எள்'', ''நெய்'' ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல் (எள் + நெய் = எண்ணெய்) ஆகும். இது எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறிக்கும் எனினும், ''எண்ணெய்'' என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க ''நல்லெண்ணை'' என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது. இது பொதுவாக சமையலுக்குப் பயன்படுகிறது. இதை [[தென்னிந்தியா]]வில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் சீனர்கள், கொரியர்கள் மற்றும் சப்பானியர்கள் தங்கள் சமையலில் நல்லெண்ணெய்யை உபயோகிக்கின்றனர்.
 
நல்லெண்ணெய் [[இந்தியா|இந்திய]] மருத்துவ முறைகளில் பல பயன்பாடுகளைப் பெற்றுள்ளது. இது எதிர் ஆக்சிகரணியாக செயல்பட்டு [[இரத்த அழுத்தம்|இரத்த அழுத்தத்தைக்]] கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. இது [[பிடித்துவிடல்|பிடித்துவிடல்]], [[உருவுதல்]] போன்ற ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகமாகப் பயன்படுகிறது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
 
 
வரிசை 49:
[[ja:ごま油]]
[[ko:참기름]]
[[ml:നല്ലെണ്ണ]]
[[nn:Sesamolje]]
[[no:Sesamolje]]
"https://ta.wikipedia.org/wiki/நல்லெண்ணெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது